சங்கீதம் 66
Tamil Bible (BSI 1957) • 20 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
RelatedI நாளாகமம் 16:23-24 · சங்கீதம் 100:1 · சங்கீதம் 98:4 · சங்கீதம் 150:6 · சங்கீதம் 81:1 · சங்கீதம் 96:1
2அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.
Relatedசங்கீதம் 105:2-3 · வெளிப்படுத்தின விசேஷம் 5:13 · ஏசாயா 49:13 · ஏசாயா 42:12 · சங்கீதம் 107:22 · ஏசாயா 12:4-6
3தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்தருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.
Relatedசங்கீதம் 18:44 · சங்கீதம் 65:5 · சங்கீதம் 81:15 · சங்கீதம் 47:2 · ஏசாயா 2:19 · சங்கீதம் 78:35-36
4பூமியின்மீதெங்கும் உம்மைப்பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா)
Relatedசங்கீதம் 22:27 · சங்கீதம் 117:1 · சங்கீதம் 96:1-2 · மல்கியா 1:11 · வெளிப்படுத்தின விசேஷம் 15:4 · தானியேல் 7:14
5தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங்கிரியையில் பயங்கரமானவர்.
Relatedசங்கீதம் 126:1-3 · எண்ணாகமம் 23:23 · சங்கீதம் 111:2 · சங்கீதம் 66:3 · சங்கீதம் 66:16 · சங்கீதம் 46:8
6கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
Relatedயோசுவா 3:16 · யாத்திராகமம் 14:21-22 · சங்கீதம் 78:13 · யாத்திராகமம் 15:1-21 · யோசுவா 3:14 · சங்கீதம் 106:8-12
7அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா)
8ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள்.
Relatedசங்கீதம் 98:4 · வெளிப்படுத்தின விசேஷம் 19:1 · எரேமியா 33:11 · சங்கீதம் 47:1 · சங்கீதம் 66:2 · ரோமர் 15:10-11
9அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
Relatedசங்கீதம் 121:3 · சங்கீதம் 94:18 · சங்கீதம் 112:6 · சங்கீதம் 37:23-24 · I சாமுவேல் 2:9 · சங்கீதம் 125:3
10தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
11எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.
12மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
Relatedஏசாயா 43:1-2 · ஏசாயா 51:23 · யாக்கோபு 5:11 · சங்கீதம் 40:2-3 · I தெசலோனிக்கேயர் 3:3-4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22
13சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்;
Relatedபிரசங்கி 5:4 · சங்கீதம் 100:4 · சங்கீதம் 56:12 · சங்கீதம் 116:17-19 · சங்கீதம் 116:14 · சங்கீதம் 118:19
14என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
RelatedI சாமுவேல் 1:11 · நியாயாதிபதிகள் 11:35-36 · சங்கீதம் 18:6 · எண்ணாகமம் 30:8 · எண்ணாகமம் 30:2 · II சாமுவேல் 22:7
15ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)
Relatedசங்கீதம் 51:19 · I நாளாகமம் 16:1-3 · II சாமுவேல் 6:13 · எண்ணாகமம் 6:14 · எரேமியா 41:5 · II சாமுவேல் 6:17-19
16தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
Relatedசங்கீதம் 71:15 · சங்கீதம் 34:11 · சங்கீதம் 71:18 · மல்கியா 3:16 · சங்கீதம் 66:5 · I யோவான் 1:3
17அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.
Relatedசங்கீதம் 34:6 · சங்கீதம் 116:12 · சங்கீதம் 30:1 · சங்கீதம் 116:1-2 · சங்கீதம் 34:3-4 · சங்கீதம் 30:8
18என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
Relatedயோவான் 9:31 · நீதிமொழிகள் 28:9 · நீதிமொழிகள் 15:29 · நீதிமொழிகள் 15:8 · ஏசாயா 1:15 · யாக்கோபு 4:3
19மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
Relatedசங்கீதம் 116:1-2 · எபிரெயர் 5:7 · புலம்பல் 3:55-56 · சங்கீதம் 6:9 · I யோவான் 3:20-22 · சங்கீதம் 34:6
20என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS