வேதாகமத்தையும் 16,337 தமிழ் கிறிஸ்தவ பாடல்களையும் சர்ச் ப்ரொஜெக்டரில் எளிதாகக் காட்ட ஒரே கிளிக் விண்டோஸ் சாஃப்ட்வேர். சர்வர் இல்லாத சர்ச்சிற்கும், இணையம் இல்லாத இடத்திற்கும் ஏற்றது.
ஒரு சர்ச் ஆராதனையில் வேதாகம வசனங்களையும் பாடல் வரிகளையும் திரையில் காட்டத் தேவையான அனைத்தும் ஒரே சாஃப்ட்வேரில். Books → Chapters → Verses மூன்று நிரல் தேர்வாளர், பாடல்களுக்கு Stanza கார்டுகள், போதகருக்குத் தனி Stage Monitor.
தமிழ் BSI (66 நூல்கள்) + தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம் (73 நூல்கள் — தோபித்து, யூதித்து, ஞானம், சீராக், பாரூக், 1 & 2 மக்கபேயர் உட்பட).
1,189 அதிகாரங்கள்தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன், போர்த்துகீசு, அரபு, சீனம் — இரண்டு மொழிகளை ஒப்பிட்டுக் காட்டலாம்.
Dual-language displayதமிழ் மற்றும் ஆங்கில ஆராதனைப் பாடல்கள் — தலைப்பு அல்லது Tanglish எழுத்தில் தேடலாம். Stanza வாரியாகத் திரையில் காட்டலாம்.
உடனடி தேடல்சபைக்கு முதன்மைத் திரை, போதகருக்கு Confidence Stage Monitor — இரண்டையும் தனித்தனியாக இயக்கலாம். 8 சிலுவை பின்னணித் தீம்கள், 4:3 / 16:9 விகிதங்கள்.
Congregation + StageYouTube / Facebook நேரலை ஒளிபரப்பிற்கு வெளிப்படையான (transparent) browser overlay — வசனங்களும் பாடல் வரிகளும் தானாகக் காட்டப்படும்.
Live stream readyஅதே Wi-Fi-ல் உள்ள ஃபோனில் QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், ஃபோனே ரிமோட் ஆகும் — அடுத்த வசனம் / அடுத்த stanza-வை அழுத்தலாம்.
No extra hardwarehttp://<கணினி-IP>:8090/projector என்ற முகவரியைத் திறப்பதாகும். Chromecast சாதனம் இருந்தால், Google Chrome-ல் அந்தப் பக்கம் திறந்து Chrome-இன் சொந்த “Cast…” மெனுவைப் பயன்படுத்த வேண்டும். எளிய, நம்பகமான வழி HDMI கேபிள்.உங்கள் கணினிக்கு ஏற்ற கோப்பைத் தேர்ந்தெடுக்கவும். அனைத்தும் இலவசம்.
START_NITHYAM_MAC.command-ஐ இயக்கவும்Java இல்லையா? Adoptium-இல் இலவச Java 21 பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யவும்.
bash START_NITHYAM_LINUX.sh என்று இயக்கவும்Java இல்லையா? sudo apt install openjdk-21-jre
APK-ஐ இன்ஸ்டால் செய்ய “Unknown sources” அனுமதி தேவைப்படலாம்.
Get-FileHash .\Nithyam_Bible_Software_Setup.exe -Algorithm SHA256
http://localhost:8090/ (Console), /projector (திரை), /remote (ரிமோட்), /lower-third (OBS overlay). இணையம் தேவையில்லை.| இயங்குதளம் | Windows 10 அல்லது Windows 11 (64-பிட்). Windows 7 / 8 / 32-பிட் ஆதரவு இல்லை. |
|---|---|
| இயக்க சூழல் | உள்ளேயே Java 25 (64-பிட்) உள்ளது — தனியாக எதுவும் தேவையில்லை. |
| வன்வட்டு இடம் | சுமார் 0.6 GB (இன்ஸ்டால் செய்த பிறகு). |
| RAM | குறைந்தது 2 GB (4 GB பரிந்துரை). |
| இணையம் | பதிவிறக்க / இன்ஸ்டாலுக்கு மட்டும். அதன் பிறகு தேவையில்லை. |
| போர்ட் | 8090 (மற்றும் 80 காலியாக இருந்தால்). வேறு நிரல் பயன்படுத்தினால் அது தானாகத் தவிர்க்கப்படும். |
| Firewall | முதல் முறை அனுமதி கொடுக்கவும் — மொபைல் ரிமோட் & வயர்லெஸ் திரைக்கு. |
| விலை | இலவசம் — கட்டணம், சந்தா, விளம்பரம் இல்லை. |
ஆம். முழுவதும் 100% இலவசம். கட்டணமோ, சந்தாவோ, விளம்பரமோ இல்லை. இது ஊழியத்திற்காக வழங்கப்படுகிறது.
ஆம். ஒருமுறை இன்ஸ்டால் செய்த பிறகு, வேதாகமம், பாடல்கள், ப்ரொஜெக்ஷன் அனைத்தும் இணையம் இல்லாமல் வேலை செய்யும்.
சாஃப்ட்வேரில் தனி Chromecast பொத்தான் இல்லை. இதே Wi-Fi-ல் உள்ள Smart TV அல்லது இரண்டாவது திரையின் உலாவியில் http://<கணினி-IP>:8090/projector திறக்கவும். Chromecast சாதனம் இருந்தால், Chrome-ல் அந்தப் பக்கம் திறந்து Chrome-இன் சொந்த “Cast…” மெனுவைப் பயன்படுத்தவும். எளிய வழி — HDMI கேபிள்.
இல்லை. உள்ளே உள்ளது 64-பிட் Java 25. Windows 10 / 11 (64-பிட்) மட்டுமே ஆதரிக்கப்படுகிறது.
16,337 தமிழ்/ஆங்கில கிறிஸ்தவ ஆராதனைப் பாடல்கள்; 15 மொழி பைபிள் மொழிபெயர்ப்புகள் — மொத்தம் 4,66,155 வசனங்கள். தமிழ் BSI 66 நூல்கள் + தமிழ் கத்தோலிக்கம் 73 நூல்கள்.
(1) ஃபோனும் கணினியும் ஒரே Wi-Fi-ல் இருக்க வேண்டும். (2) முதல் முறை Firewall-ல் Allow கொடுத்திருக்க வேண்டும். (3) Console-ல் உள்ள சரியான IP முகவரியைப் பயன்படுத்தவும் (உ.ம். http://192.168.1.5:8090/remote).
ஓடும் — ஆனால் Java 17+ தனியாக இன்ஸ்டால் செய்ய வேண்டும் (இலவசம்). Windows போல Java உள்ளே இல்லை.
ஆம் — இது ஊழியத்திற்கான இலவச மென்பொருள். சர்ச்சுகளுக்கு இலவசமாகப் பகிரலாம். (பாடல் வரிகளை வணிகரீதியாக விற்பனை செய்யக் கூடாது.)