சங்கீதம் 140
Tamil Bible (BSI 1957) • 13 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்.
Relatedசங்கீதம் 18:48 · சங்கீதம் 140:4 · சங்கீதம் 71:4 · ஆபகூக் 1:2-3 · சங்கீதம் 17:13 · சங்கீதம் 140:11
2அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
Relatedசங்கீதம் 36:4 · சங்கீதம் 56:6 · சங்கீதம் 64:5-6 · நாகூம் 1:11 · ஓசியா 7:6 · நீதிமொழிகள் 12:20
3சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)
Relatedசங்கீதம் 58:4 · ரோமர் 3:13-14 · II கொரிந்தியர் 11:3 · நீதிமொழிகள் 23:32 · சங்கீதம் 57:4 · மத்தேயு 12:34
4கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
Relatedசங்கீதம் 36:11 · சங்கீதம் 71:4 · சங்கீதம் 17:5 · சங்கீதம் 55:1-3 · சங்கீதம் 37:32-40 · சங்கீதம் 17:8-9
5அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
Relatedசங்கீதம் 142:3 · சங்கீதம் 35:7 · எரேமியா 18:22 · சங்கீதம் 57:6 · லூக்கா 20:20-23 · எரேமியா 18:20
6நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
Relatedசங்கீதம் 31:14 · சங்கீதம் 16:2 · சங்கீதம் 142:5 · சங்கீதம் 119:57 · சகரியா 13:9 · சங்கீதம் 16:5-6
7ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.
Relatedசங்கீதம் 62:7 · சங்கீதம் 18:1-2 · சங்கீதம் 89:26 · உபாகமம் 33:27-29 · சங்கீதம் 62:2 · சங்கீதம் 27:1
8கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடிசெய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா)
Relatedசங்கீதம் 10:2-3 · II சாமுவேல் 15:31 · சங்கீதம் 27:12 · யோபு 5:12-13 · உபாகமம் 32:27 · சங்கீதம் 94:20-21
9என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
Relatedசங்கீதம் 7:16 · நீதிமொழிகள் 18:7 · சங்கீதம் 94:23 · நீதிமொழிகள் 12:13 · நீதிமொழிகள் 10:6 · சங்கீதம் 64:8
10நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
Relatedசங்கீதம் 11:6 · சங்கீதம் 21:9 · வெளிப்படுத்தின விசேஷம் 20:15 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8 · சங்கீதம் 120:4 · யாத்திராகமம் 9:23-24
11பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
Relatedசங்கீதம் 34:21 · நீதிமொழிகள் 18:21 · நீதிமொழிகள் 17:20 · நீதிமொழிகள் 13:21 · ஏசாயா 3:11 · சங்கீதம் 12:3-4
12சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.
Relatedசங்கீதம் 9:4 · I இராஜாக்கள் 8:49 · நீதிமொழிகள் 23:10-11 · I இராஜாக்கள் 8:45 · எரேமியா 22:16 · சங்கீதம் 35:10
13நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் பண்ணுவார்கள்.
Relatedசங்கீதம் 11:7 · சங்கீதம் 16:11 · ஏசாயா 3:10 · யோவான் 17:24 · I தெசலோனிக்கேயர் 4:17 · யோவான் 14:3
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS