சங்கீதம் 67
Tamil Bible (BSI 1957) • 7 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,
Relatedசங்கீதம் 4:6 · II கொரிந்தியர் 4:6 · சங்கீதம் 4:1 · எண்ணாகமம் 6:24-27 · சங்கீதம் 31:16 · சங்கீதம் 119:135
2தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா)
Relatedதீத்து 2:11 · சங்கீதம் 98:2-3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:25 · ஏசாயா 52:10 · லூக்கா 3:6 · லூக்கா 2:30-31
3தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
Relatedசங்கீதம் 67:5 · சங்கீதம் 74:21 · சங்கீதம் 119:175 · ஏசாயா 38:18-19 · சங்கீதம் 45:17 · சங்கீதம் 142:7
4தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா)
Relatedசங்கீதம் 98:9 · ரோமர் 15:10-11 · சங்கீதம் 9:8 · ஏசாயா 42:10-12 · ஏசாயா 24:14-16 · சங்கீதம் 138:4-5
5தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
6பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
Relatedலேவியராகமம் 26:4 · யாத்திராகமம் 3:15 · ஏசாயா 30:23-24 · சங்கீதம் 85:9-12 · ஓசியா 2:21-22 · ஆதியாகமம் 17:7
7தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS