சங்கீதம் 122
Tamil Bible (BSI 1957) • 9 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.
2எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.
3எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.
RelatedII சாமுவேல் 5:9 · எபேசியர் 2:20-21 · எபேசியர் 4:4-7 · நெகேமியா 4:6 · சங்கீதம் 147:2 · வெளிப்படுத்தின விசேஷம் 21:10-27
4அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.
Relatedஉபாகமம் 16:16 · சங்கீதம் 66:13-16 · யாத்திராகமம் 23:17 · சங்கீதம் 118:19 · சங்கீதம் 107:1-3 · யாத்திராகமம் 34:23-24
5அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
6எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
Relatedசங்கீதம் 51:18 · ஆதியாகமம் 12:3 · எரேமியா 29:7 · சங்கீதம் 137:6-7 · எண்ணாகமம் 24:9 · எரேமியா 51:50
7உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.
8என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.
Relatedசங்கீதம் 42:4 · சங்கீதம் 16:3 · I சாமுவேல் 25:6 · பிலிப்பியர் 2:2-5 · சங்கீதம் 119:63 · எபேசியர் 4:4-6
9எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.
Relatedநெகேமியா 2:10 · சங்கீதம் 84:10 · சங்கீதம் 84:1-2 · I நாளாகமம் 29:3 · எஸ்தர் 10:3 · சங்கீதம் 26:8
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS