பாடல் #904
இயேசுவே உம்மைப்போல் ஆக
🔤 Yesuvae Ummaippol Aaga
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம்மைப்போல் ஆக வாஞ்சிக்குதே என் உள்ளம் என் ஆவி ஆத்மா சரீரம் முற்றும் படைத்து விட்டேன் என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே 1. பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப் போல ஜீவிக்கவே பெலமதை தாருமையா பெலமதை தாருமையா– உந்தன் 2. உபத்திரவம் உண்டு உலகினில் என்று உலகத்தை வென்றேனென்றீர் உம்மைப்போல உலகினை ஜெயித்திடவே பெலமதை தாருமையா பெலமதை தாருமையா– உந்தன் 3. சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன் அல்ல என் சீஷன் என்றீர் எந்தன் சிலுவையை நான் சுமக்க பெலமதை தாருமையா பெலமதை தாருமையா– உந்தன் 4. சீயோன் மலையதில் சிறந்தே இலங்கிடும் தேவாட்டுக்குட்டி நீரே சீயோனில் உம்முடன் நானிருக்க உம்மை போல் மாற்றும் ஐயா – என்னை உம்மை போல் மாற்றும் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Ummaippol Aaga Vaanjsikkuthae En Ullam En Aavi Aathmaa Sareeram Murrum Pataitthu Vittaen Ennai Aerrukkollum Aiyanae 1. Paavamariyaathu Paavamae Seyyaathu Paarinil Jeevittheerae Parisutthar Ummaip Pola Jeevikkavae Pelamathai Thaarumaiyaa Pelamathai Thaarumaiyaa– Undhan 2. Ubatthiravam Untu Ulakinil Enru Ulakatthai Venraenenreer Ummaippola Ulakinai Jeyitthidavae Pelamathai Thaarumaiyaa Pelamathai Thaarumaiyaa– Undhan 3. Siluvai Sumanthenrum En Pin Varaadhavan Alla En Seeshan Enreer Endhan Siluvaiyai Naan Sumakka Pelamathai Thaarumaiyaa Pelamathai Thaarumaiyaa– Undhan 4. Seeyon Malaiyathil Siranthae Ilangkitum Thaevaattukkutti Neerae Seeyonil Ummudan Naanirukka Ummai Pol Maarrum Aiyaa – Ennai Ummai Pol Maarrum Aiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Eb Cm Bb Cm Cm F G Cm Cm Bb Cm Cm Eb G Cm Cm G G# Eb Cm Cm Bb Cm Cm Eb G Cm Cm G G# Eb Cm Cm Bb Cm Cm Eb G Cm Cm G G# Eb Cm Cm Bb Cm Cm Eb G Cm Cm G G# Eb Cm Cm Bb Cm