பாடல் #5294
சிலர் இரதங்களை குறித்து
🔤 Silar Rathanggalai Kuritthu
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: C Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள் சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள் நாங்களோ நாங்களோ ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம் இயேசுக்கிறிஸ்துவைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம் அவர்கள் முறிந்து விழுந்தார்கள் நாங்களோ எழுந்து நிற்கின்றோம் ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம் ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம் நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து உமது நாமத்தில் கொடியேற்றுவோம் ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம் ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம் கர்த்தர் அபிஷேகம் செய்தவரை வாழ்நாள் எல்லாம் நடத்துகின்றார் ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம் அவர் வலதுகரம் நம்மை நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Silar Rathanggalaik Kuritthu Maenmai Paaraattuvaarkal Silar Kuthiraiyaik Kuritthu Maenmai Paaraattuvaarkal Naanggalo Naanggalo Jeeva Devanaik Kuritthae Maenmai Paaraattuvom Yesukkiristhuvaik Kuritthae Maenmai Paaraattuvom Avarkal Murinthu Vizhunthaarkal Naanggalo Ezhunthu Nirkinrom Jeeva Devanaik Kuritthae Maenmai Paaraattuvom Jeeva Aaviyinaalae Enrum Nirainthituvom Naanggal Umakkul Makizhnthirunthu Umathu Naamatthil Kotiyaerruvom Jeeva Devanaik Kuritthae Maenmai Paaraattuvom Jeevan Thandhavaraiyae Naam Uyartthituvom Kartthar Apishaegam Seythavarai Vaazhnaal Ellaam Natatthukinraar Jeeva Devanaik Kuritthae Maenmai Paaraattuvom Avar Valathugaram Nammai Natatthitumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Bb Bb Gm Cm Cm Bb Bb Gm Cm Cm Fm Cm Ab Bb Bb Gm Cm Cm Ab Bb Bb Cm Cm Fm Eb Cm Fm Cm Cm Fm Eb Cm Fm Cm Cm Fm Eb Cm Fm Cm