பாடல் #5273
சாத்தனுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
🔤 Saatthanukku Savaal Vitum Sandhathi Naangga
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: C Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாத்தனுக்கு சவால் விடும் சந்ததி நாங்க சேனைகளின் தேவனின் போர் வீரர்கள் நாங்க – 2 சவாலே சமாளி சாத்தானே நீ ஏமாளி – 2 சவால் சவால் சவால் சவால் சவாலே நாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே – 2 சாவுக்கேதுவாய் எதுவும் ஒன்றும் செய்வதில்லையே ஆவியானவர் எங்களோடு பயமில்லையே – 2 சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோ ஆவி எனக்குள்ளே ஏழு மடங்கு எரியும் சூளை எனக்கு பயமில்லையே – 2 சவால் சவால் சவால் சவாலே நாங்க தானியேல் போல சவால் விடுவோம் சவாலே – 2 பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியே எங்கள் வாலிபத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் – 2 சவால் சவால் சவால் சவாலே நாங்க யோசேப்பை போல் சவால் விடுவோம் சவாலே – 2 என் இயேசுவாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் என் இயேசுவாலே நான் பெரும் மதிலை தாண்டுவேன் – 2 சவால் சவால் சவால் சவாலே நாங்க இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saatthanukku Savaal Vitum Sandhathi Naangga Saenaigalin Devanin Por Veerarkal Naangga – 2 Savaalae Samaali Saatthaanae Nee Aemaali – 2 Savaal Savaal Savaal Savaal Savaalae Naangga Pavula Pola Savaal Vituvom Savaalae – 2 Saavukkaethuvaay Ethuvum Onrum Seyvathillaiyae Aaviyaanavar Enggalotu Payamillaiyae – 2 Saathraak Maeshaak Aapaeth Naeko Aavi Enakkullae Aezhu Matangku Eriyum Soolai Enakku Payamillaiyae – 2 Savaal Savaal Savaal Savaalae Naangga Thaaniyael Pola Savaal Vituvom Savaalae – 2 Paaliyatthin Ichsaigalukku Vilaki Otiyae Enggal Vaalibatthai Yesuvukku Sondhamaakkuvom – 2 Savaal Savaal Savaal Savaalae Naangga Yosaeppai Pol Savaal Vituvom Savaalae – 2 En Yesuvaalae Naan Oru Saenaikkul Paayvaen En Yesuvaalae Naan Perum Mathilai Thaantuvaen – 2 Savaal Savaal Savaal Savaalae Naangga Yesuvaip Pol Savaal Vituvom Savaalae – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Eb Bb Ab Cm Cm Bb Eb Fm Cm Cm Eb Bb Cm Eb Cm Cm Cm Ab Cm Cm Fm Cm Cm Cm Ab Cm Cm Fm Cm Cm Eb Bb Cm Eb Cm Cm Ab Cm Cm Fm Cm Cm Eb Bb Cm Eb Cm Cm Ab Cm Cm Fm Cm Cm Eb Bb Cm Eb Cm