பாடல் #5341
ஜாதிகளே எல்லாரும்
🔤 Jaathigalae Ellaarum
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: C Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜாதிகளே எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள் ஜனங்களே எல்லாரும் இயேசுவை போற்றி புகழ்ந்து பாடுங்கள் அவர் நம் மேல் வைத்த கிருபைகள் பெரியது கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர் அவரே எனக்கு இரட்சிப்புமானவர் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும்போது என்ன வந்தாலும் பயப்படமாட்டேன் நெருக்கத்திலிருந்த என் சத்தம் கேட்டார் விசாலத்திலே என்னை அவர் வைத்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jaathigalae Ellaarum Karttharai Kempeeramaagap Paatunggal Jananggalae Ellaarum Yesuvai Porri Pugazhnthu Paatunggal Avar Nam Mael Vaittha Kirupaigal Periyathu Karttharin Unmai Enrenraikkum Ullathu Kartthar En Pelanum Keedhamumaanavar Avarae Enakku Iratsippumaanavar Kartthar En Patsatthil Irukkumpothu Enna Vanthaalum Payappatamaattaen Nerukkatthilirundha En Sattham Kaettaar Visaalatthilae Ennai Avar Vaitthaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Eb Fm Gm Cm Cm Eb Fm Gm Cm G# Bb F G# Bb Cm Cm G# F Bb Cm G# F Bb Cm G# F Bb