பாடல் #1572
என் பாவங்கள் என் இயேசு
🔤 En Paavanggal En Yesu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார் இனி நான் பாவியல்ல பரிசுத்தமாகிவிட்டேன் நேசரின் பின் செல்வேன் - நான் திரும்பி பார்க்க மாட்டேன் ஆழ்கடலில் எறிந்துவிட்டார் காலாலே மிதித்து விட்டார் நினைவுகூர மாட்டார் - என் நேசரைத் துதிக்கின்றேன் - இனி கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் மறுபடி பிறந்துவிட்டேன் பழையன கழிந்தனவே - நான் புதிய படைப்பானேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Paavanggal En Yesu Mannitthu Vittaar Than Makanaay En Yesu Aerruk Kontaar Ini Naan Paaviyalla Parisutthamaakivittaen Naesarin Pin Selvaen - Naan Thirumpi Paarkka Maattaen Aazhkatalil Erinthuvittaar Kaalaalae Mithitthu Vittaar Ninaivukoora Maattaar - En Naesaraith Thuthikkinraen - Ini Kiristhuvukkul Vaazhkinraen Marubati Piranthuvittaen Pazhaiyana Kazhindhanavae - Naan Puthiya Pataippaanaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Ab
Bb G
G7 Eb
G7 Cm
Cm G
Ab Cm
Bb
Eb G7 Cm
Cm G
Ab Cm
Bb
G7 Cm
Cm G
Ab Cm
Bb
G7 Cm