பாடல் #5323
சேனைகளின் ஆண்டவரே உமக்கே ஆராதனை
🔤 Saenaigalin Aandavarae Umakkae Aaraadhanai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் ஆண்டவரே உமக்கே ஆராதனை சேதமின்றி காப்பவரே உமக்கே ஆராதனை யுத்தங்களை எனக்காய் செய்தவரே சத்துருவை வல்லமையாய் வென்றவரே ஜெயத்தை தந்த ஜெய வீரரே உமக்கே ஆராதனை சேனைக்குள் பாய்ந்திட பெலனளித்தீர் மதிலை தாண்டிட வல்லமை தந்தீர் வெற்றியை தந்த ஜெய வீரரே உமக்கே ஆராதனை எதிரியின் மீது ஜெயம் அளித்தீர் உம் புகழை தினம் பாட வைத்தீர் விடுதலை தந்த ஜெயவீரரே உமக்கே ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Aandavarae Umakkae Aaraadhanai Saedhaminri Kaappavarae Umakkae Aaraadhanai Yutthanggalai Enakkaay Seythavarae Satthuruvai Vallamaiyaay Vendravarae Jeyatthai Thandha Jeya Veerarae Umakkae Aaraadhanai Saenaikkul Paaynthida Pelanalittheer Mathilai Thaantida Vallamai Thantheer Verriyai Thandha Jeya Veerarae Umakkae Aaraadhanai Ethiriyin Meethu Jeyam Alittheer Um Pugazhai Thinam Paada Vaittheer Vitudhalai Thandha Jeyaveerarae Umakkae Aaraadhanai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Bb Fm Ab Cm Cm Bb Fm Ab Cm Cm Bb Cm Cm Bb Cm Cm Eb F Bb Cm Bb Cm Eb Bb Cm Cm Bb Cm Cm Bb Cm Cm Eb F Bb Cm Bb Cm Eb Bb Cm Cm Bb Cm Cm Bb Cm Cm Eb F Bb Cm Bb Cm Eb Bb Cm