பாடல் #5388
தளர்ந்திடாமல் முன் செல்லுவோம்
🔤 Thalarnthitaamal Mun Selluvom
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தளர்ந்திடாமல் முன் செல்வோம் நம் இயேசு நம்மோடு உண்டு தளர்ந்திட்ட கைகளை இன்றே திடன் கொள்ளுங்கள் தள்ளாடும் கால்களே இன்றே பெலன் கொள்ளுங்கள் கலங்கும் இதயங்களே அமைதி கொள்ளுங்களேன் இயேசு வருகிறார் விடுதலை தந்திடுவார் பரிசுத்த வழி நடப்போம் பரலோகம் சேர்ந்திடுவோம் ஆனந்த களிப்புடனே சீயோனைக் கண்டிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thalarnthitaamal Mun Selvom Nam Yesu Nammotu Untu Thalarnthitta Kaigalai Inrae Thidan Kollunggal Thallaatum Kaalkalae Inrae Pelan Kollunggal Kalangkum Idhayanggalae Amaithi Kollunggalaen Yesu Varukiraar Vitudhalai Thanthituvaar Parisuttha Vazhi Natappom Paralogam Saernthituvom Aanandha Kalippudanae Seeyonaik Kantituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Gm Cm Cm Eb Cm G G7 Cm Cm G7 Ab Bb Cm Cm G G7 Cm Cm G Ab Bb Cm Cm G G7 Cm Cm G Ab Bb Cm