பாடல் #5247
சத்திய வேதம் தந்த உத்தமர் இயேசுவுக்கு
🔤 Satthiya Vaedham Thandha Utthamar Yesuvukku
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்தியவேதம் தந்தவர் உத்தமர் இயேசுவுக்கு ஜத்திகள் சொல்லி பாடுவேன் சங்கீதம் நான் பாட சாரீரம் தந்தவர்க்கு ஸ்வரங்களின் மலர் சூடுவேன் - நான் தஜ் ஜம் ஜம் - தகிட - ஜம் ஜம் தஜ்ம் ஜம் - தகிட ஜம் - தகிட ஜம் தஜ்ம் ஜம் தகிட - தஜ்ம் ஜம் தகிட தஜ்ம் ஜம் தகிட கிருதக தருகிடஜம் தித்தாதிருகிட - தாதிருகிட தித்தித்தாதிருகிட - தாதிருகிட தத்தித்திருகிட தோம் (3) வேதமானது தேவன் தந்தது தேவ வார்த்தைகள் நிறைந்தது அந்த வார்த்தை தான் இயேசுவானது எந்தன் நாவினில் ஒலிப்பது பாவி என்னை அவர் பக்தனாக துதிபாடிட வைத்தது பக்தர்களின் பாதைக்கு நல்ல தீபம் அது பாவமில்லாத தேவ ஆட்டுக்குட்டி பரிசுத்தர் சொன்னது பக்தியோடு இந்த வேதம் படிப்பவர்க்கு பரலோகம் உள்ளது வேதப்பிரியரை தேவப் புதல்வரை சேதமடையாது காப்பது இரவும் பகலும் இதை தியானம் செய்பவர்க்கு இனிய வாழ்க்கையை கொடுப்பது இம்மானுவேல் என்று நம்முடன் இருப்பது இம்மட்டும் உதவி செய்யும் எபினேசர் அது இந்த வேதம் தந்த வேத நாயகனை எப்படி பாடுவேன் ஸப்தஸ்வரங்கள் இசையொடு ஒலிக்க ஏழை நான் பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiyavaedham Thandhavar Utthamar Yesuvukku Jatthigal Solli Paatuvaen Sangkeedham Naan Paada Saareeram Thandhavarkku Svaranggalin Malar Sootuvaen - Naan Thaj Jam Jam - Thakida - Jam Jam Thajm Jam - Thakida Jam - Thakida Jam Thajm Jam Thakida - Thajm Jam Thakida Thajm Jam Thakida Kirudhaka Tharukidajam Thitthaathirukida - Thaathirukida Thitthitthaathirukida - Thaathirukida Thatthitthirukida Thom (3) Vaedhamaanathu Devan Thandhathu Thaeva Vaartthaigal Niraindhathu Andha Vaartthai Thaan Yesuvaanathu Endhan Naavinil Olippathu Paavi Ennai Avar Pakthanaaga Thuthipaatida Vaitthathu Paktharkalin Paathaikku Nalla Theebam Athu Paavamillaadha Thaeva Aattukkutti Parisutthar Sonnathu Pakthiyotu Indha Vaedham Patippavarkku Paralogam Ullathu Vaedhappiriyarai Thaevap Pudhalvarai Saedhamataiyaathu Kaappathu Iravum Pakalum Ithai Thiyaanam Seypavarkku Iniya Vaazhkkaiyai Kotuppathu Immaanuvael Enru Nammudan Iruppathu Immattum Udhavi Seyyum Epinaesar Athu Indha Vaedham Thandha Vaedha Naayakanai Eppati Paatuvaen Sapthasvaranggal Isaiyotu Olikka Aezhai Naan Paatuvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Cm
Cm
Cm G#
Cm
Cm
Cm Cm
Cm Cm
Cm
Cm Cm
Cm
Cm Cm
Cm
Cm
Cm
Cm
Cm Cm
Cm Cm