பாடல் #5237
கொல்கொதா மலை மீதிலே
🔤 Kolkothaa Malai Meethilae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொல்கொதா மலை மீதிலே கோரக் குருசினில் தொங்கினார் ஏன் என்னைக் கைவிட்டீரோ என் இயேசு கலங்கினார் முள்முடி சிரசில் சூடினாரே உள்ளம் பதைக்குதே எள்ளி நகைத்தார் கொடியவர் கள்ளன் போல் தொங்கினாரே ஆணிக்க வந்த கருங்கால்கள் ஆணிகள் ஏற்றனவே இரக்கமற்றவன் ஈட்டிப் பாய்ச்ச இரத்தம் வழிந்தோடுதோ தேகமெல்லாம் நெந்து தோய்யும் போது தேற்றிட யாருமில்லை அன்பரின் முகம் சோகத்தால் அந்த கேடடைந்தே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kolkothaa Malai Meethilae Korak Kurusinil Thongkinaar Aen Ennaik Kaivitteero En Yesu Kalangkinaar Mulmuti Sirasil Sootinaarae Ullam Pathaikkuthae Elli Nakaitthaar Kotiyavar Kallan Pol Thongkinaarae Aanikka Vandha Karungkaalkal Aanigal Aertranavae Irakkamartravan Eettip Paayccha Rattham Vazhinthotutho Thaegamellaam Nenthu Thoyyum Pothu Thaerrida Yaarumillai Anbarin Mugam Sogatthaal Andha Kaedatainthae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm G# A# Cm Cm G7 Fm Cm Cm G# Cm Eb G# Cm G# G Cm Cm G# Cm Eb G# Cm G# G Cm Cm G# Cm Eb G# Cm G# G Cm