பாடல் #9093
உங்களைத் தவிர எங்களுக்கிங்கே
🔤 Unggalaith Thavira Enggalukkingkae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்களைத் தவிர எங்களுக்கிங்கே யாருமில்ல உங்க அன்பை தவிர சொந்தம் என்று சொல்ல ஏதுமில்லை -(2) இன்பம் வந்தாலும் நீங்கதான் பா துன்பம் வந்தாலும் நீங்கதான் இயேசப்பா பஞ்சம் பசி வந்தாலும் நிர்வாணம் ஆனாலும் நன்றி கெட்ட மனிதரினால் நாசம் மோசம் வந்தாலும் என் இயேசு என்னை காத்திடுவார் தம் சிறகுகளால் என்னை மூடிடுவார் -(2) வறுமை என் வாடிக்கை நோய்கள் எந்தன் நண்பர்கள் பட்டினி பழக்கம் ஐயா கண்ணீர் என் சொந்தமய்யா இப்படித்தானே நான் வாழ்ந்து வந்தேன் எப்படியோ நீர் இல்லை தெரிந்து கொண்டீர் -(2) உம்மை கிரையம் தந்து என்னை மீட்டுக் கொண்டீர் உந்தன் கிருபையினால் புதுவாழ்வு தந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unggalaith Thavira Enggalukkingkae Yaarumilla Ungga Anpai Thavira Sondham Enru Solla Aethumillai -(2) Inbam Vanthaalum Neenggathaan Paa Thunbam Vanthaalum Neenggathaan Yesappaa Panjjam Pasi Vanthaalum Nirvaanam Aanaalum Nanri Ketta Manidharinaal Naasam Mosam Vanthaalum En Yesu Ennai Kaatthituvaar Tham Sirakugalaal Ennai Mootituvaar -(2) Varumai En Vaatikkai Noykal Endhan Nanparkal Pattini Pazhakkam Aiyaa Kanneer En Sondhamayyaa Ippatitthaanae Naan Vaazhnthu Vanthaen Eppatiyo Neer Illai Therinthu Konteer -(2) Ummai Kiraiyam Thanthu Ennai Meettuk Konteer Undhan Kirupaiyinaal Puthuvaazhvu Thantheer