பாடல் #15946
அம்மாவும் நீர்தானையா
🔤 Ammaavum Neerthaanaiyaa
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அம்மாவும் நீர்தானையா - இயேசு அப்பாவும் நீர்தானையா என்னை அன்போடு அணைத்து ஆறுதல் படுத்தும் தெய்வமும் நீர்தானையா ஆக்கத்தின் நேரத்திலே சந்தோஷம் தந்தீரையா நான் அழுது தவிக்கையிலே ஆறுதல் தந்தீரையா எதை நான் இழந்தாலும் உம் அன்பை இழப்பதில்லை என் உயிரே போனாலும் உம்மை நான் விடுவதில்லை மனிதரின் பார்வையிலே அற்பமாய் எண்ணப்பட்டேன் தேவா உம் கரங்களினால் கனம் நான் பண்ணப்பட்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ammaavum Neerthaanaiyaa - Yesu Appaavum Neerthaanaiyaa Ennai Anpotu Anaitthu Aarudhal Patutthum Theyvamum Neerthaanaiyaa Aakkatthin Naeratthilae Santhosham Thantheeraiyaa Naan Azhuthu Thavikkaiyilae Aarudhal Thantheeraiyaa Ethai Naan Izhanthaalum Um Anpai Izhappathillai En Uyirae Ponaalum Ummai Naan Vituvathillai Manidharin Paarvaiyilae Arpamaay Ennappattaen Thaevaa Um Karanggalinaal Kanam Naan Pannappattaen