பாடல் #15944
அக்கினி நாவுகள் என்
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
அக்கினி நாவுகள் என் மீது இறங்கட்டும் - 2 என் பாவ சாபங்கள் முற்றிலும் எறிக்கட்டும் வாரும் ஆவியே தூய தேவ ஆவியே - 2 அல்லேலூயா -2 மேலறை வீட்டினிலே இறங்கிட்ட அக்கினியே - 2 இந்த நேரம் எங்கள் மீது இறங்கிடுமே - 2 எலியா அழைக்கையிலே இறங்கிட்ட அக்கினியே என்னை ஜீவ பலியாக்க இறங்கிடுமே - 2 அக்கினி நடுவினிலே உலாவிய அக்கினியே எங்கள் நடுவில் உலாவி எங்களை அக்கினியாக்கிடுமே - 2