பாடல் #15941
அன்பேதான் உருவானவர்
🔤 Anpaethaan Uruvaanavar
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பேதான் உருவானவர் இயேசு அதிசயம் செய்கின்றவர் பாவத்தை வெறுக்கின்றவர் - இயேசு பாவியை நேசிப்பவர் - 2 கண்ணீரின் பாதையினை களிப்பாக மாற்றிடுவார் உன்னோடு வாழ்ந்திடுவார் உன் துக்கம் நீக்கிடுவார் -2 பயப்படாதே மகனே(ளே ) உன்னை மீட்டுக்கொண்டார் முத்திரை மோதிரம் போல இந்த புவியில் வாழவைப்பார் சீயோனின் ராஜனையே சிரம் தாழ்த்தி துதித்து வந்தால் ஆறுதல் அளித்திடுவார் அப்பத்தை ஆசீர்வதிப்பார் வறுமை நிறைந்த வாழ்வு ஏதேன் போல மாறும் நேசர் இயேசு குரல்தான் அங்கு நாள்தோறும் கேட்கும் யாப்பேசின் எல்லையினை விரிவாக்கிய தேவனவர் உன்னையும் ஆசீர்வதிப்பார் எல்லையை பெரிதாக்குவார் அவரைப் பார்த்த முகங்கள் வெட்கம் அடைந்ததில்லை வாக்கு மாறாதேவன் என்றும் உன்னை மறப்பதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpaethaan Uruvaanavar Yesu Athisayam Seykindravar Paavatthai Verukkindravar - Yesu Paaviyai Naesippavar - 2 Kanneerin Paathaiyinai Kalippaaga Maarrituvaar Unnotu Vaazhnthituvaar Un Thukkam Neekkituvaar -2 Payappataathae Makanae(lae ) Unnai Meettukkontaar Mutthirai Mothiram Pola Indha Puviyil Vaazhavaippaar Seeyonin Raajanaiyae Siram Thaazhtthi Thuthitthu Vanthaal Aarudhal Alitthituvaar Appatthai Aaseervathippaar Varumai Niraindha Vaazhvu Aethaen Pola Maarum Naesar Yesu Kuralthaan Angku Naalthorum Kaetkum Yaappaesin Ellaiyinai Virivaakkiya Devanavar Unnaiyum Aaseervathippaar Ellaiyai Perithaakkuvaar Avaraip Paarttha Muganggal Vetkam Ataindhathillai Vaakku Maaraadevan Enrum Unnai Marappathillai