பாடல் #15942
அன்புள்ள ஐயாமாரே அருமையான
🔤 Anpulla Aiyaamaarae Arumaiyaana
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்புள்ள ஐயாமாரே அருமையான அம்மாமாரே நல்லசேதி சொல்ல வந்தேன் உங்களுக்கு - 2 - 1. காலையிலே தினத்தந்தி , மாலையிலே மாலைமுரசு வாரமுழுதும் ராணிகாமிக்ஸ் விதவிதமான க்ரைம் நாவல்ஸ் இங்கு எதபடிச்சாலும் நெஞ்சுக்கு நிம்மதி இல்லீங்கோ - 2 அத படிச்சிபுட்டாலே மனசுக்கு ரொம்ப தொல்லைங்கோ - 2 தொல்லைங்கோ மிக தொல்லைங்கோ அது தொல்லைங்கோ இல்லைங்கோ அதில் நெஞ்சுக்கு நிம்மதி இல்லைங்கோ - 2 - அன்புள்ள 2. பார்த்தாலே பசிதீரும் படத்தை பார்த்தா பசிதீருமா பாவ மன்னிப்பு படம் பார்த்தா உன் பாவத்தை அது மன்னிச்சிடுமா - 2 இங்கு சிகரெட் , சினிமா , சாராயம் , நிம்மதி கொடுக்காது -2 உன் வாழ்க்கையிலிருக்கும் வேதனய அது தடுக்காது -2 கொடுக்காது அது நிம்மதி உனக்கு கொடுக்காது உன் வாழ்க்கையிலிருக்கும் வேதனையை அது தடுக்காது - அன்புள்ள 3 . கருவினிலே உன்னைக் கண்டவரு - உனக்காய் சிலுவையில் மாண்டவரு அவர்தான் இயேசு ஆண்டவரு - 2 அவரிடம் வந்து நீ சேரு இந்த சங்கதி கேட்டு திருந்துர வழிய நீ பாரு இல்லாட்டி போனா பின்னாட்டி உனக்கு பேஜாரு பேஜாரு தம்பி பேஜாரு படா பேஜாரு சங்கதி கேட்டு திருந்துர வழிய நீ பாரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpulla Aiyaamaarae Arumaiyaana Ammaamaarae Nallasaethi Solla Vanthaen Unggalukku - 2 - 1. Kaalaiyilae Thinatthanthi , Maalaiyilae Maalaimurasu Vaaramuzhuthum Raanikaamiks Vidhavidhamaana Kraim Naavals Ingku Edhapatichsaalum Nenjsukku Nimmathi Illeengko - 2 Adha Patichsiputtaalae Manasukku Romba Thollaingko - 2 Thollaingko Miga Thollaingko Athu Thollaingko Illaingko Athil Nenjsukku Nimmathi Illaingko - 2 - Anpulla 2. Paartthaalae Pasitheerum Patatthai Paartthaa Pasitheerumaa Paava Mannippu Patam Paartthaa Un Paavatthai Athu Mannichsitumaa - 2 Ingku Sigaret , Sinimaa , Saaraayam , Nimmathi Kotukkaathu -2 Un Vaazhkkaiyilirukkum Vaedhanaya Athu Thatukkaathu -2 Kotukkaathu Athu Nimmathi Unakku Kotukkaathu Un Vaazhkkaiyilirukkum Vaedhanaiyai Athu Thatukkaathu - Anpulla 3 . Karuvinilae Unnaik Kandavaru - Unakkaay Siluvaiyil Maandavaru Avarthaan Yesu Aandavaru - 2 Avaridam Vanthu Nee Saeru Indha Sanggathi Kaettu Thirunthura Vazhiya Nee Paaru Illaatti Ponaa Pinnaatti Unakku Paejaaru Paejaaru Thampi Paejaaru Pataa Paejaaru Sanggathi Kaettu Thirunthura Vazhiya Nee Paaru