பாடல் #15943
அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரே
🔤 Anpae Anpae Anpae En Idhayatthin Naesarae
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரே - 2 உம்மைத் தேடாமல் போனால் கண்கள் கண்ணீரால் வாடுமே வாழ்வு துன்பமாகுமே - 2 தேடி வந்த மனிதருக்கு மனதுருகி சுகம் கொடுத்தீர் தேடாத மாந்தருக்கும் சிலுவையிலே வாழ்வளித்தீர் மனம் திரும்பிய கள்ளனுக்கும் பரலோகில் இடம் கொடுத்தீர் சிலுவையிலே அறைந்தவர்க்கும் மன்னிப்பை ஈந்தளித்தீர் அடிமை என்னை வாழவைக்க எனக்காக உயிர் கொடுத்தீர் - அன்பே கர்த்தர் என் முன் இருப்பதினால் எதுவும் என்னை அசைக்காது வாதை எந்தன் கூடாரம் ஒரு போதும் அணுகாது உன்னதரின் மறைவில் வாழ்வேன் தீங்கு என்னைத் தொடராது சத்துருவின் சேனை என்னை ஒருநாளும் நெருங்காது எனை காக்கும் தேவன் கண்கள் இமைப் பொழுதும் உறங்காது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Anpae Anpae En Idhayatthin Naesarae - 2 Ummaith Thaetaamal Ponaal Kankal Kanneeraal Vaatumae Vaazhvu Thunbamaakumae - 2 Thaeti Vandha Manidharukku Manathuruki Sugam Kotuttheer Thaetaadha Maandharukkum Siluvaiyilae Vaazhvalittheer Manam Thirumpiya Kallanukkum Paralokil Idam Kotuttheer Siluvaiyilae Araindhavarkkum Mannippai Eendhalittheer Atimai Ennai Vaazhavaikka Enakkaaga Uyir Kotuttheer - Anpae Kartthar En Mun Iruppathinaal Ethuvum Ennai Asaikkaathu Vaathai Endhan Kootaaram Oru Pothum Anukaathu Unnatharin Maraivil Vaazhvaen Theengku Ennaith Thodaraathu Satthuruvin Saenai Ennai Orunaalum Nerungkaathu Enai Kaakkum Devan Kankal Imaip Pozhuthum Urangkaathu