பாடல் #7031
கல்யாணமாம் கல்யாணம்
🔤 Kalyaanamaam Kalyaanam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்யாணமாம் கல்யாணம் கானாவூரு கல்யாணம் கர்த்தர் இயேசு கனிவுடனே கலந்து கொண்ட கல்யாணம் விருந்தினர் விரும்பியே அருந்த ரசமும் இல்லையே அதை அறிந்த மரியாளும் ஆண்டவரிடம் சொன்னாளே கருணை வள்ளல் இயேசுவும் கனிவாய் நீரை ரசமதாய் மாற்றி அனைவர் பசியையும் ஆற்றி அருளை வழங்கினார் இல்லறமாம் பாதையில் இல்லை என்னும் வேளையில் சொல்லிடுவீர் அவரிடம் நல்லறமாய் வாழுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalyaanamaam Kalyaanam Kaanaavooru Kalyaanam Kartthar Yesu Kanivudanae Kalanthu Konda Kalyaanam Virunthinar Virumpiyae Arundha Rasamum Illaiyae Athai Arindha Mariyaalum Aandavaridam Sonnaalae Karunai Vallal Yesuvum Kanivaay Neerai Rasamathaay Maarri Anaivar Pasiyaiyum Aarri Arulai Vazhangkinaar Illaramaam Paathaiyil Illai Ennum Vaelaiyil Sollituveer Avaridam Nallaramaay Vaazhuveer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C Am G G D C G G C D Em G Am D G G C D Em G Am D G G C D Em G Am D G