பாடல் #6412
இஸ்ரவேலின் ஜெய பெலனே
🔤 Isravaelin Jeya Pelanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Eb Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் ஜெய பெலனே சேனை அதிபதியே முன்னே செல்லும் எங்கள் இயேசு வெற்றி சிறந்தவரே எகிப்தின் ஜனத்தை இருளும் பின்ன திகைத்து தவித்தனரே ஒளியில் என்றும் இஸ்ரவேலை நடத்தி நிதமே காத்திடுவார் கடலை பிளந்து வழியைத் திறந்தார் கர்த்தர் பெரியவரே பார்வோன் சேனை தொடர்ந்து வரினும் துணிந்து முன்னே சென்றிடுவோம் தேவ ஜனத்தின் எதிராய் தோன்றும் சத்துரு வீழ்ந்திடுவான் ஓங்கும் பயமும் தேவ கரமும் தாங்கி நம்மை நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Jeya Pelanae Saenai Athibathiyae Munnae Sellum Enggal Yesu Verri Sirandhavarae Ekipthin Janatthai Irulum Pinna Thikaitthu Thavitthanarae Oliyil Enrum Isravaelai Natatthi Nidhamae Kaatthituvaar Katalai Pilanthu Vazhiyaith Thiranthaar Kartthar Periyavarae Paarvon Saenai Thodarnthu Varinum Thuninthu Munnae Senrituvom Thaeva Janatthin Ethiraay Thonrum Satthuru Veezhnthituvaan Ongkum Payamum Thaeva Karamum Thaangki Nammai Natatthitumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Eb Cm Ab
Bb7
Gm Cm Bb
Eb Bb
Eb Cm Bb Eb
Gm Eb
Cm Bb
Ab Fm Bb Eb
Eb Cm Bb Eb
Gm Eb
Cm Bb
Ab Fm Bb Eb
Eb Cm Bb Eb
Gm Eb
Cm Bb
Ab Fm Bb Eb