பாடல் #5305
சீரார் விவாகம் ஏதேன் காவிலே
🔤 Seeraar Vivaagam Aethaen Kaavilae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Eb Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீரார் விவாகம் ஏதேன் காவிலே நேராய் அமைத்த தேவ தேவனே தாராய் மன்றலாசியே வாராய் சுபம் சேரவே நேயனே மகா தூய தேவ தேவனே சீர்மேவும் மெய்மனாசி நீ தரவா நேயனே மகா தூய தேவ தேவனே சீர்மேவுமே ஆசிதா மங்கள மணமகன் __________ அவர்களுக்கும் மங்கள மணமகள் __________ அவர்களுக்கும் இயேசு தேவ தயவாய் பாசத் துணை சேர்த்துவை நாடோறும் செல்பாதை தீபமாய் நாடு உயர்ந்த வேத நூலதை தேடித் துணைகொண்டன்பாய் நீடித்தும்மைத் தேடிட (நீடித்தவர் வாழ்ந்திட) ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும் வானோர் சிறந்த கல்வி செல்வமும் சான்றோர் போற்றும் நேசரும் தோன்றித் திகழ சீரருள் வாழ்க வாழ்க என்றும் இம்மணர் வாழ்க இலங்கும் தந்தை தாயாரும் வாழ்க சுற்றத்தார் அன்பர் வாழ்க சுப மன்றலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeraar Vivaagam Aethaen Kaavilae Naeraay Amaittha Thaeva Devanae Thaaraay Mandralaasiyae Vaaraay Subam Saeravae Naeyanae Makaa Thooya Thaeva Devanae Seermaevum Meymanaasi Nee Tharavaa Naeyanae Makaa Thooya Thaeva Devanae Seermaevumae Aasithaa Manggala Manamakan __________ Avarkalukkum Manggala Manamakal __________ Avarkalukkum Yesu Thaeva Thayavaay Paasath Thunai Saertthuvai Naatorum Selpaathai Theebamaay Naatu Uyarndha Vaedha Noolathai Thaetith Thunaikondanpaay Neetitthummaith Thaetida (neetitthavar Vaazhnthida) Aanror Ennaalum Porrum Saeyarum Vaanor Sirandha Kalvi Selvamum Saanror Porrum Naesarum Thonrith Thigazha Seerarul Vaazhka Vaazhka Enrum Immanar Vaazhka Ilangkum Thanthai Thaayaarum Vaazhka Surtratthaar Anbar Vaazhka Suba Mandralum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Eb Cm Gm Ab Eb Bb Eb Eb Ab Cm Gm Ab Bb Eb Eb Cm Eb Bb Fm Bb Bb Eb Cm Eb Bb Ab Bb Eb Eb Cm Gm Ab Eb Bb Eb Eb Ab Cm Gm Ab Bb Eb Eb Cm Gm Ab Eb Bb Eb Eb Ab Cm Gm Ab Bb Eb Eb Cm Gm Ab Eb Bb Eb Eb Ab Cm Gm Ab Bb Eb Eb Cm Gm Ab Eb Bb Eb Eb Ab Cm Gm Ab Bb Eb