பாடல் #5367
ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
🔤 Jothi Thonrum Or Thaesamuntu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Eb Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு விசுவாசக் கண்ணால் காண்கிறோம் நம் பிதா அழைக்கும் பொழுது நாம் அங்கே வசிக்கச் செல்லுவோம் இன்பராய் ஈற்றிலே – மோட்சக் கரையில் நாம் சந்திப்போம் இன்பராய் ஈற்றிலே – மோட்சக் கரையில் நாம் சந்திப்போம்((2) அந்த வான் கரையில் நின்று நாம் விண்ணோர் கீதங்களைப் பாடுவோம் துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து சுத்தரின் ஆறுதல் அடைவோம் நம் பிதாவின் அன்பை நினைத்து அவரில் மகிழ்ந்து பூரிப்போம் மீட்பின் நன்மைகளை உணர்ந்து அவரை வணங்கி துதிப்போம் அந்த மோட்ச கரை அடைந்து வான சேனையுடன் களிப்போம் நம் தொல்லை யாத்திரை முடித்து விண் கிரீடத்தை நாம் தரிப்போம் சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில் சந்திப்போம், பாடுவோம், ஆளுவோம் துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில் நலமாய் நாம் இளைப்பாறுவோம் அங்கே நம் இரட்சகர் என்றென்றும் ஆளுகை செய்து வீற்றிருப்பார் துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும் தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் என் உற்றார் போய் விட்டார் முன் அங்கே ஆயின் நான் மீளவும் சந்திப்பேன் அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே ஓய்வற்ற பேரின்பம் கொள்ளுவேன் ஏழைக்கும் மாளிகை இங்குண்டு என்று நல் மீட்பர் அழைக்கிறார் மாந்தர் யாவர்க்கும் இடமுண்டு எல்லோரும் வாருங்கள் என்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jothi Thonrum Or Thaesamuntu Visuvaasak Kannaal Kaankirom Nam Pithaa Azhaikkum Pozhuthu Naam Angkae Vasikkach Selluvom Inbaraay Eerrilae – Motsak Karaiyil Naam Santhippom Inbaraay Eerrilae – Motsak Karaiyil Naam Santhippom((2) Andha Vaan Karaiyil Ninru Naam Vinnor Keedhanggalaip Paatuvom Thukkam Yaavum Arru Makizhnthu Suttharin Aarudhal Ataivom Nam Pithaavin Anpai Ninaitthu Avaril Makizhnthu Poorippom Meetpin Nanmaigalai Unarnthu Avarai Vanangki Thuthippom Andha Motsa Karai Atainthu Vaana Saenaiyudan Kalippom Nam Thollai Yaatthirai Mutitthu Vin Kireedatthai Naam Tharippom Saavarror Poorikkum Thaesatthil Santhippom, Paatuvom, Aaluvom Thukkam Novazhindha Sthalatthil Nalamaay Naam Ilaippaaruvom Angkae Nam Iratsakar Enrenrum Aalukai Seythu Veerriruppaar Thukkam Noy Saavugal Neengkitum Devan Nam Kanneeraith Thutaippaar En Urraar Poy Vittaar Mun Angkae Aayin Naan Meelavum Santhippaen Avar Koottatthil Naan Vinnilae Oyvartra Paerinbam Kolluvaen Aezhaikkum Maalikai Ingkuntu Enru Nal Meetpar Azhaikkiraar Maandhar Yaavarkkum Idamuntu Ellorum Vaarunggal Enkiraar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# A# Fm D# D# A# Fm C# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D# D# G# D# D# Cm F C7 D# G# D# D# A# D#