பாடல் #6289
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
🔤 Inru Mudhal Naan Unnai Aaseervathippaen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: Eb Major
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன் உனது பெயரை நான் உயர்த்திடுவேன் ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன் சொன்னதை செய்திடுவேன் கைவிடவேமாட்டேன் நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன் பரவி பாயகின்ற ஆறுகள் நீதானே நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால் வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன் இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன் எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன் பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம் நிரம்பிடுங்கள் உயிர் வாழும் அனைத்தின் மேல் ஆளுகை செய்திடுங்கள் வானத்து விண்மீன் போல ஒளிக் கொடுப்பாய் கடற்கரை மணலை போல பெருகிடுவாய் எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய் நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே பகை நிறைந்த உலகத்தில் அன்பு கரம் நீட்டிடுவாய் மாராவின் கசந்த கண்ணீர் மதுரமாகிடும் பன்னிரெண்டு நீரற்றும் ஏலீமும் உனக்கு உண்டு கல்வாரி நிழலதனிலே காலமெல்லாம் வாழ்ந்திடுவாய் கர்த்தரின் குரலுக்கு கவனமாய் செவிகொடுத்து பார்வைக்கு நல்லதையே செய்து நீ வாழ்ந்துவந்தால் வியாதி வருவதில்லை குணமாக்கும் ஆண்டவர் நான் உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன் மலடு இருப்பதில்லை அபார்ட்டின் (Abortion) ஆவதில்லை ஆவியிலும் உண்மையிலும் ஆராதனை செய்திடுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inru Mudhal Naan Unnai Aaseervathippaen Ellaiyillaa Nanmaigalaal Nirappituvaen Periya Inamaakki Aaseervathippaen Unathu Peyarai Naan Uyartthituvaen Aaseervaadha Vaaykkaalaay Nee Iruppaay Sellum Idamellaam Kaavalaay Naan Iruppaen Sonnathai Seythituvaen Kaividavaemaattaen Nee Vaazhum Indha Thaesam Unakku Thanthituvaen Paravi Paayakindra Aarugal Neethaanae Nathiyoram Valarukindra Thottamum Neethaanae Vaasanai Tharukindra Sandhanamum Neethaanae Patthil Oru Pangku Nee Kotutthaal Vaanatthin Palakanigal Thiranthituvaen Idam Kollaadhamattum Nirappituvaen Enathu Saayalaay Uruvaakki Natatthukiraen Paluki Perukitunggal Poomiyellaam Nirampitunggal Uyir Vaazhum Anaitthin Mael Aalukai Seythitunggal Vaanatthu Vinmeen Pola Olik Kotuppaay Katarkarai Manalai Pola Perukituvaay Ethiriyin Vaasalkalai Urimai Aakkituvaay Neerantai Valarukindra Setiyum Neethaanae Mathil Mael Aerukindra Kotiyum Neethaanae Pakai Niraindha Ulakatthil Anpu Karam Neettituvaay Maaraavin Kasandha Kanneer Mathuramaakitum Pannirentu Neerarrum Aeleemum Unakku Untu Kalvaari Nizhalathanilae Kaalamellaam Vaazhnthituvaay Karttharin Kuralukku Kavanamaay Sevikotutthu Paarvaikku Nallathaiyae Seythu Nee Vaazhnthuvanthaal Viyaathi Varuvathillai Kunamaakkum Aandavar Naan Unavaiyum Thanneeraiyum Aaseervathippaen Malatu Iruppathillai Apaarttin (Abortion) Aavathillai Aaviyilum Unmaiyilum Aaraadhanai Seythitunggal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Eb Cm Gm Bb Eb Cm Eb Cm Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7