பாடல் #6719
என் இயேசு ராஜாவுக்கே
🔤 En Yesu Raajaavukkae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: Eb Major
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 146 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே எந்நாளும் ஸ்தோத்திரம் கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை நித்தமும் நினைக்கிறேன் முழு உள்ளத்தோடு உம் நாமம் பாடிப் புகழுவேன் - நான் நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் நேசர் நீர் அணைத்தீரே கைவிடப்பட்டு கதறினேன் கர்த்தர் நீர் தேற்றினீர்...ஆ...ஆ இனி நான் வாழ்வது உமக்காக உமது மகிமைக்காக உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன் ஓயாமல் பாடுவேன் - நான் பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே நோய்களை சுகமாக்கினீர் எனது ஜீவனை அழிவில் நின்று காத்து இரட்சித்தீரே...ஆ...ஆ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Raajaavukkae Ennaalum Sthotthiram Ennotu Vaazhpavarkkae Ennaalum Sthotthiram Kartthaavae Neer Seytha Nanmaigalai Nitthamum Ninaikkiraen Muzhu Ullatthotu Um Naamam Paatip Pugazhuvaen - Naan Nerukkappattaen Thallappattaen Naesar Neer Anaittheerae Kaividappattu Katharinaen Kartthar Neer Thaerrineer...aa...aa Ini Naan Vaazhvathu Umakkaaga Umathu Makimaikkaaga Um Anpai Etutthuch Solluvaen Oyaamal Paatuvaen - Naan Paavanggal Anaitthum Mannittheerae Noykalai Sugamaakkineer Enathu Jeevanai Azhivil Ninru Kaatthu Iratsittheerae...aa...aa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Eb Bb
Bb7 Eb
Bb
Bb7 Eb
Eb Bb Ab
Eb Bb Eb
Eb Ab Eb
Bb7 Eb
Eb Bb Ab
Eb Bb Eb
Eb Ab Eb
Eb Bb Ab
Eb Bb Eb
Eb Ab Eb
Eb Bb Ab
Eb Bb Eb
Eb Ab Eb
Bb7 Eb