பாடல் #6750
என் தேவனே என் இயேசுவே
🔤 En Devanae En Yesuvae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: Eb Major
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 134 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன் என் உள்ளமும் என் உடலும் உமக்காகத்தான் ஏங்குதையா துணையாளரே உம் சிறகின் நிழலில் தானே களி கூருவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன் உலகம் எல்லாம் மாயையையா உம் அன்புதான் மாறாதையா படுக்கையிலும் நினைக்கின்றேன் இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Yesuvae Ummaiyae Naesikkiraen Athikaalamae Thaetukiraen Aarvamudan Naatukiraen En Ullamum En Udalum Umakkaagatthaan Aengkuthaiyaa Thunaiyaalarae Um Sirakin Nizhalil Thaanae Kali Kooruvaen Jeevanulla Naatkalellaam Sthottharippaen Thuthipaatuvaen Ulakam Ellaam Maayaiyaiyaa Um Anputhaan Maaraathaiyaa Patukkaiyilum Ninaikkinraen Iraach Saamatthil Thiyaanikkinraen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Eb Cm Bb
Bb7 Eb
Eb Ab
Bb Bb7 Eb
Eb Ab
Bb Bb7 Eb
Eb Ab
Bb Bb7 Eb
Eb Ab
Bb Bb7 Eb
Eb Ab
Bb Bb7 Eb
Eb Ab
Bb Bb7 Eb