பாடல் #5544
தேவா உம் பாதமே உயர் ஸ்தலமே
🔤 Thaevaa Um Paadhamae Uyar Sthalamae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Eb Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா உம் பாதமே உயர் ஸ்தலமே உம் சமூகத்தில் உம்மை தேடுவேன் உம்முகம் தேடுவேன் உம்மை பணிவது பெரும் ஸ்லாக்கியம் உம்மை புகழ்வது என் பாக்கியம் உம்மை நான் என்றும் நாடுவேன் உம் கனம் மகிமையால் அன்பு இரக்கத்தால் என் உள்ளம் மகிழ்ந்து வாழுவேன் தேவா என் ஜீவனே உயிர் நாடியே என் இதயத்தில் நீர் வாருமே - நீர் வாழுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Um Paadhamae Uyar Sthalamae Um Samoogatthil Ummai Thaetuvaen Ummugam Thaetuvaen Ummai Panivathu Perum Slaakkiyam Ummai Pugazhvathu En Paakkiyam Ummai Naan Enrum Naatuvaen Um Kanam Makimaiyaal Anpu Irakkatthaal En Ullam Makizhnthu Vaazhuvaen Thaevaa En Jeevanae Uyir Naatiyae En Idhayatthil Neer Vaarumae - Neer Vaazhumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Eb Gm Ab Bb7 Eb
Gm Ab Ebaug Eb
B C# Eb
Ab Bb
G Cm
Ab Bb Eb
Ab Bb G Cm
Ab Bb Eb
Eb Gm Ab Bb7 Eb
Gm Ab Ebaug Eb
B C# Eb