பாடல் #5745
நீர் செய்த உபகாரங்கள்
🔤 Neer Seytha Ubakaaranggal
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: Eb Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் செய்த உபகாரங்கள் எண்ணி முடியாதையா நித்தம் நன்றி சொல்லி மகிழ்வேன் உம் நாமம் துதித்திடுவேன் வழியோரம் கிடந்தேன் ஐயா என்னைத் தேடி வந்தீரையா பிழைத்திடு என்றீரையா – உம் ஜீவனைத் தந்தீரையா இயேசு ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா மீட்பென்னும் ஆடை தந்தீர் எண்ணையால் அபிஷேகித்தீர் அப்பா உம் சமூகத்திலே – என்னை எப்போதும் மகிழச் செய்தீர் அநாதி சிநேகத்தினால் அப்பா நீர் நேசித்தீரே காருண்ய கரங்களினால் – என் கண்ணீரை துடைத்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Seytha Ubakaaranggal Enni Mutiyaathaiyaa Nittham Nanri Solli Makizhvaen Um Naamam Thuthitthituvaen Vazhiyoram Kidanthaen Aiyaa Ennaith Thaeti Vantheeraiyaa Pizhaitthitu Enreeraiyaa – Um Jeevanaith Thantheeraiyaa Yesu Raajaa Nanri Raajaa Yesu Raajaa Nanri Raajaa Meetpennum Aatai Thantheer Ennaiyaal Apishaekittheer Appaa Um Samoogatthilae – Ennai Eppothum Makizhach Seytheer Anaathi Sinaegatthinaal Appaa Neer Naesittheerae Kaarunya Karanggalinaal – En Kanneerai Thutaittheerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Eb Ab Bb Cm Eb Ab Bb Eb Eb Ab Fm Eb Cm Ab Bb Eb Eb Gm Cm Cm Fm Bb Eb Eb Ab Fm Eb Cm Ab Bb Eb Eb Ab Fm Eb Cm Ab Bb Eb