பாடல் #6333
அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்
🎙 Sis. கிளாரா கனகராஜ்
Scale: C Minor
Beat: 2/4
🎸 Chords Available
அதிசயர் இயேசு அற்புதமெல்லாம் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல மன்னுயிர் காக்கும் இரட்சகர் இயேசு என்னரும் அற்புதம் செய்தார் அதிசயம் அதிசயம் கானாவூர் திருமணம் வேளையின் போது நீரை திராட்ச் ரசமாய் மாற்றி – 2 விருந்தினர் அருந்த மகிமை செய்தார் விந்தையை எண்ணிய மக்கள் வியந்தனர் ஐந்து அப்பம் இரண்டு மீனை ஐந்தாயிரம் பேருண்ணச் செய்தார் – 2 குருடர் செவிடர் வியாதி கண்டோர் குறைகளை நீக்கியே அருளினை செய்தார் மரித்தவர் எழுந்தார் மாட்சிமை கொண்டார் மகிமை தேவன் கிருபையைக் கண்டார் பரிசுத்தர் பாதை நாளும் எண்ணி நாமும் செல்வோம் அவர் வழி நடந்து
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Bb
Gm Bb Cm
Fm Gm
Bb Cm
Bb Cm
Cm Gm
Cm G# Cm
Cm Fm
Cm G# Cm
Cm Gm
Cm G# Cm
Cm Fm
Cm G# Cm
Cm Gm
Cm G# Cm
Cm Fm
Cm G# Cm