பாடல் #177
உலகை நம்பாதே மனமே
🔤 Ulakai Nampaathae Manamae
🎙 Sis. கிளாரா கனகராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகை நம்பாதே மனமே -2 இருந்தால் பலர் வருவார் இல்லையென்றால் யார் வருவார் -2 இருந்தாலும் இல்லையென்றாலும் என் இயேசு கூட வருவார் -2 1. கட்டிய மனைவியும் பெற்றுயெடுத்த பிள்ளைகளும் சுற்றிய நன்பர்களும் சூழநிற்கும் உறவினர்களும் (சொந்தங்களும் ) உன் உடலைவிட்டு ஆவி பறந்து போனால் உன்னோடு வருவாரோ 2. சேர்த்து வைத்த செல்வங்களும் பார்த்து ரசித்த இன்பங்களும் கட்டி வைத்த மாளிகையும் சுற்றி நிற்க்கும் நிலங்களும் செத்து மடிந்து நீ (நாம்) படையிலே போகும் போது உன்னோடு வந்திடுமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakai Nampaathae Manamae -2 Irunthaal Palar Varuvaar Illaiyenraal Yaar Varuvaar -2 Irunthaalum Illaiyenraalum En Yesu Kooda Varuvaar -2 1. Kattiya Manaiviyum Perruyetuttha Pillaigalum Surriya Nanbarkalum Soozhanirkum Uravinarkalum (sondhanggalum ) Un Udalaivittu Aavi Paranthu Ponaal Unnotu Varuvaaro 2. Saertthu Vaittha Selvanggalum Paartthu Rasittha Inbanggalum Katti Vaittha Maalikaiyum Surri Nirkkum Nilanggalum Setthu Matinthu Nee (naam) Pataiyilae Pokum Pothu Unnotu Vanthitumo