பாடல் #561
ஆலோசனை கர்த்தரே
🔤 Aalosanai Karttharae
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆலோசனை கர்த்தரே, அன்பான என் தெய்வமே... - 2 என் யோசனை வீணானது, நீர் யோசனை தாருமே... - 2 ஆலோசனை கர்த்தரே அன்பான என் தெய்வமே என் யோசனைகளினால் ஏமாற்றும் துன்பம் கண்டேன்... - 2 நீர் கூறும் யோசனை நலமானது! சமாதானம் சந்தோஷமே... - 2 நான் நடந்த பாதையெல்லாம் மாயையும் மதிகேடுமே... - 2 நீர்காட்டும் பாதை ஒளியானது! ஜீவனின் வழியானது... - 2 என் வாயின் வார்த்தையெல்லாம், கசப்பான நீர் ஊற்று... - 2 நீர் சொன்ன வார்த்தை இனிதானது! என்னை எப்போதும் வளமாக்குது... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aalosanai Karttharae, Anpaana En Theyvamae... - 2 En Yosanai Veenaanathu, Neer Yosanai Thaarumae... - 2 Aalosanai Karttharae Anpaana En Theyvamae En Yosanaigalinaal Aemaarrum Thunbam Kantaen... - 2 Neer Koorum Yosanai Nalamaanathu! Samaathaanam Santhoshamae... - 2 Naan Natandha Paathaiyellaam Maayaiyum Mathikaetumae... - 2 Neerkaattum Paathai Oliyaanathu! Jeevanin Vazhiyaanathu... - 2 En Vaayin Vaartthaiyellaam, Kasappaana Neer Oorru... - 2 Neer Sonna Vaartthai Inithaanathu! Ennai Eppothum Valamaakkuthu... - 2