பாடல் #110
அன்பான இயேசு என்மீது இரங்கி
🔤 Anpaana Yesu Enmeethu Irangki
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பான இயேசு என்மீது இரங்கி மண்மீது வந்தாரே என் பாவச் சுமைகள் எல்லாமே ஏற்று மறுவாழ்வு தந்தாரே கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி விடுதலை தந்தாரே... - 2 ஆவியால் என்னை அபிஷேகம் செய்து அன்போடு அனைத்தாரே... - 2 பொல்லாத வினைகள் எல்லாமே நீக்கி புது வாழ்வு தந்தாரே அழைத்தவர் புண்ணியங்கள் அறிவிக்க சொல்லி ஆசாரியர் என்றாரே... - 2 சொந்தம் ஜனம் என்றாரே... - 2 தேடாமல் இருந்தேன் தீமைகள் செய்தேன் தேடியே வந்தாரே... - 2 திராட்சைசெடி நானே அதில் கொடி நீயே கனி கொடு என்றாரே... - 2 எனக்காக மீண்டும் வரப்போகும் தெய்வம் வருகையை எதிர் பார்க்கிறேன்... - 2 அவர் வரும் நாளில் என் கரம் பிடித்து தன்னோடு அழைத்து செல்வார்... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpaana Yesu Enmeethu Irangki Manmeethu Vanthaarae En Paavach Sumaigal Ellaamae Aerru Maruvaazhvu Thanthaarae Kalvaari Rattham Enakkaaga Sinthi Vitudhalai Thanthaarae... - 2 Aaviyaal Ennai Apishaegam Seythu Anpotu Anaitthaarae... - 2 Pollaadha Vinaigal Ellaamae Neekki Puthu Vaazhvu Thanthaarae Azhaitthavar Punniyanggal Arivikka Solli Aasaariyar Enraarae... - 2 Sondham Janam Enraarae... - 2 Thaetaamal Irunthaen Theemaigal Seythaen Thaetiyae Vanthaarae... - 2 Thiraatsaiseti Naanae Athil Koti Neeyae Kani Kotu Enraarae... - 2 Enakkaaga Meentum Varappokum Theyvam Varukaiyai Ethir Paarkkiraen... - 2 Avar Varum Naalil En Karam Pititthu Thannotu Azhaitthu Selvaar... - 2