பாடல் #372
ஆண்டவரே யாரிடத்தில் போவேன்
🔤 Aandavarae Yaaridatthil Povaen
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரே யாரிடத்தில் போவேன்... - 2 நித்திய ஜீவ வசனம் எல்லாம் உம்மிடத்தில் இருக்கும் போது ஆண்டவரே யாரிடத்தில் போவேன்... - 2 வானத்தில் இருந்து பூமிக்கு வந்த ஜீவ அப்பம் நீரே... - 2 வார்த்தையை அனுப்பி வாதைகள் போக்கு மகத்துவ தெய்வமும் நீரே... - 2 (ஆண்டவரே...) கர்ப்பத்தின் பிள்ளையை தாய் மறந்தாலும் என்னை நீர் மறப்பதில்லை... - 2 கண்ணின் மணிபோல் என்றுமே காப்பீர் கருணையால் தேற்றிடுவீர்... - (ஆண்டவரே...) உமது மாமிசமும்! உமது இரத்தமும்! பானமாய் பண்ணும் போது... - 2 நித்திய ஜீவனை எனக்குத் தந்து உம் பக்கம் சேர்த்துக்கொள்வீர்... - 2 (ஆண்டவரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarae Yaaridatthil Povaen... - 2 Nitthiya Jeeva Vasanam Ellaam Ummidatthil Irukkum Pothu Aandavarae Yaaridatthil Povaen... - 2 Vaanatthil Irunthu Poomikku Vandha Jeeva Appam Neerae... - 2 Vaartthaiyai Anuppi Vaathaigal Pokku Makatthuva Theyvamum Neerae... - 2 (aandavarae...) Karppatthin Pillaiyai Thaay Maranthaalum Ennai Neer Marappathillai... - 2 Kannin Manipol Enrumae Kaappeer Karunaiyaal Thaerrituveer... - (aandavarae...) Umathu Maamisamum! Umathu Ratthamum! Paanamaay Pannum Pothu... - 2 Nitthiya Jeevanai Enakkuth Thanthu Um Pakkam Saertthukkolveer... - 2 (aandavarae.