பாடல் #288
அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்
🔤 Allikkotukkum Anpukkaranggal
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள் இயேசுவின் பொற்கரங்கள் - ஆகா... - 2 அன்பைக்காட்டி அரவனைக்கும் நேசரின் கரங்கள்... - 2 வருத்தப்பட்டு பாரம்சுமப்போர் பாரம் தாங்கிடுவார்... - 2 நோய்கள் நீக்கி பேய்கள் போக்கி சுகமும் அருளுவார்... - 2 வானந்திறக்கும் வள்ளல் இயேசு வாரி வழங்குவார்... - 2 ஆசீர்வதித்து பாதுகாத்து மேன்மைப் படுத்துவார்... - 2 ஜீவகிரீடம் ஜீவநதிகள் ஜீவ கனியுண்டு... - 2 நித்திய தேவன் நித்தமும் நம்மை மகிழ்ச்சிப் படுத்துவார்... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allikkotukkum Anpukkaranggal Yesuvin Porkaranggal - Aakaa... - 2 Anpaikkaatti Aravanaikkum Naesarin Karanggal... - 2 Varutthappattu Paaramsumappor Paaram Thaangkituvaar... - 2 Noykal Neekki Paeykal Pokki Sugamum Aruluvaar... - 2 Vaananthirakkum Vallal Yesu Vaari Vazhangkuvaar... - 2 Aaseervathitthu Paathukaatthu Maenmaip Patutthuvaar... - 2 Jeevakireedam Jeevanathigal Jeeva Kaniyuntu... - 2 Nitthiya Devan Nitthamum Nammai Makizhchsip Patutthuvaar... - 2