பாடல் #173
அப்பா இயேசப்பா எல்லாம்
🔤 Appaa Yesappaa Ellaam
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லல்லல்லாலல்லா... - 2 லல்லல்லாலல்லா... - 2 அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா உலகை மறந்து உம்மை நோக்கி உம்மிடத்தில் வந்தேன் என்னை அனைத்து தினமும் காக்கும் தெய்வம் நீர் அல்லவோ... - 2 நீரே எந்தன் தேவன், நீரே எந்தன் தெய்வம், நீரே எந்தன் மேய்ப்பன், நீரே எந்தன் மீட்பர்... - 2 என்னோடிருந்து என்னை நடத்தும் நல்ல மேய்ப்பன் நீர் அல்லவோ... - 2 நீரே எனது தாயும், நீரே எனது தந்தை, நீரே எனது சொந்தம், நீரே எனது சொத்து... - 2 எல்லாமாக என்னோடிருந்து பாதுகாப்பவர் நீர் அல்லவோ... நீரே எனது கன்மலை நீரே எனது கோட்டை நீரே எனது அடைக்கலம் நீரே எனது துருகம்... - 2 எல்லா வேளையும் என்னோடிருந்து பெலன் தருபவர் நீர் அல்லவோ... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Lallallaalallaa... - 2 Lallallaalallaa... - 2 Appaa Yesappaa, Ellaam Neerappaa Ulakai Maranthu Ummai Nokki Ummidatthil Vanthaen Ennai Anaitthu Thinamum Kaakkum Theyvam Neer Allavo... - 2 Neerae Endhan Devan, Neerae Endhan Theyvam, Neerae Endhan Maeyppan, Neerae Endhan Meetpar... - 2 Ennotirunthu Ennai Natatthum Nalla Maeyppan Neer Allavo... - 2 Neerae Enathu Thaayum, Neerae Enathu Thanthai, Neerae Enathu Sondham, Neerae Enathu Sotthu... - 2 Ellaamaaga Ennotirunthu Paathukaappavar Neer Allavo... Neerae Enathu Kanmalai Neerae Enathu Kottai Neerae Enathu Ataikkalam Neerae Enathu Thurugam... - 2 Ellaa Vaelaiyum Ennotirunthu Pelan Tharubavar Neer Allavo... - 2