பாடல் #478
ஆயிரம் பதினாயிரம்
🔤 Aayiram Pathinaayiram
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரம் பதினாயிரம் பேர்களிலும் சிறந்தவர் என் இயேசு பூமி அனைத்துக்கும் இராஜாவே கோடி கோடி ஸ்தோத்திரம்... - 2 இரக்கத்தில் ஜஸ்வரியமுள்ளவரே உருக்கம் நிறைந்தவர் நீர்... - 2 இருக்கும் இடம் தேடி வந்தீரே இரட்சிப்புத் தந்தவர் நீர்... - 2 நித்திய ஜீவனை எமக்குத் தர ஜீவனைத் தந்தவர் நீர்... - 2 நிறந்தர அமைதியை நான் பெறவே நொறுக்கப்பட்டவர் நீர்... - 2 அன்னாளின் கண்ணீர் துடைத்தவரே ஆகாரின் துயர் துடைத்தீர்... - 2 என் வாழ்வில் இன்னல்கள் அகற்றியதால் என்றென்றும் ஸ்தோத்திரம் ஐயா... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiram Pathinaayiram Paerkalilum Sirandhavar En Yesu Poomi Anaitthukkum Iraajaavae Koti Koti Sthotthiram... - 2 Irakkatthil Jasvariyamullavarae Urukkam Niraindhavar Neer... - 2 Irukkum Idam Thaeti Vantheerae Iratsipputh Thandhavar Neer... - 2 Nitthiya Jeevanai Emakkuth Thara Jeevanaith Thandhavar Neer... - 2 Nirandhara Amaithiyai Naan Peravae Norukkappattavar Neer... - 2 Annaalin Kanneer Thutaitthavarae Aakaarin Thuyar Thutaittheer... - 2 En Vaazhvil Innalkal Agarriyathaal Enrenrum Sthotthiram Aiyaa... - 2