பாடல் #351
ஆசீர்வாதம் பெறவேண்டியே
🔤 Aaseervaadham Peravaentiyae
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வாதம் பெறவேண்டியே உம்மிடம் வந்தேன் என் இயேசுவே ஆசீர்வதியுமையா அடியேன் என்னையுமே... - 2 என்மீது உம்கரம் வைத்து என்னை நீர் ஆசீர்வதித்து... - 2 எல்லைகளை பெரிதாக்குமே - என் எல்லைகளை விரிவாக்குமே... - 2 வாலாக்காமல் தலையாக்குவேன் கீழாகாமல் மேலாகுவாய் என்றுரைத்த தெய்வமே உம் சித்தம் என்னில் செய்யுமே... - 2 நன்மையான எந்தஈவும் பூரணமான எந்த வரமும்... - 2 பரத்தில் இருந்து உண்டாகியே சோதிகளின் பிதா உம்மிடம் இருந்து வருகிறது...2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervaadham Peravaentiyae Ummidam Vanthaen En Yesuvae Aaseervathiyumaiyaa Atiyaen Ennaiyumae... - 2 Enmeethu Umkaram Vaitthu Ennai Neer Aaseervathitthu... - 2 Ellaigalai Perithaakkumae - En Ellaigalai Virivaakkumae... - 2 Vaalaakkaamal Thalaiyaakkuvaen Keezhaakaamal Maelaakuvaay Enruraittha Theyvamae Um Sittham Ennil Seyyumae... - 2 Nanmaiyaana Endhaeevum Pooranamaana Endha Varamum... - 2 Paratthil Irunthu Untaakiyae Sothigalin Pithaa Ummidam Irunthu Varukirathu...2