பாடல் #5516
தேவனின் ஆலயம்
🔤 Devanin Aalayam
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: C Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம் பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம் மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம் நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம் கண்கள் காண்பது செவ்வையான பார்வையா எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா கைகள் செய்வது சுத்தமான செயலா கால்கள் போவது சரியான இடத்திற்கா நாவு பேசுவது சமாதான வார்த்தையா சிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு பரிசுத்த பரிசாய் பரமனுக்கு படைத்திடு குற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு கொடுத்திடு சுயத்தை வெறுத்டு சிலுவையை சுமந்திடு சரீரம் என்பதை தேவ ஆலமாயாக்கிடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanin Aalayam Thuthigalin Aalayam Paramanin Aalayam Parisuttha Aalayam Makimaiyin Aalayam Makatthuva Aalayam Nanriyin Aalayam Naamae Avvaalayam Kankal Kaanpathu Sevvaiyaana Paarvaiyaa Ennam Kondathu Nanmaiyaana Ennamaa Kaigal Seyvathu Sutthamaana Seyalaa Kaalkal Povathu Sariyaana Idatthirkaa Naavu Paesuvathu Samaathaana Vaartthaiyaa Sinthitthu Seyalpatu Unnai Maarrik Kolvaayaa Devan Kotutthathai Avarukkae Kotutthitu Jeevanulla Paliyaay Avarukku Alitthitu Parisuttha Parisaay Paramanukku Pataitthitu Kurtramartra Kaniyaay Kiristhuvukku Kotutthitu Suyatthai Veruthtu Siluvaiyai Sumanthitu Sareeram Enbathai Thaeva Aalamaayaakkitu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Bb Cm Cm Bb Cm Cm Bb Cm Cm Bb Fm Bb Eb G Cm Bb Fm Bb Eb G Cm Bb Cm Cm Bb Fm G Cm Cm Bb Fm Bb Eb G Cm Bb Fm Bb Eb G Cm Bb Cm Cm Bb Fm G Cm