பாடல் #5280
சாலேம் ராஜா சாரோன் ரோஜா
🔤 Saalaem Raajaa Saaron Rojaa
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாலேம் ராஜா சாரோன் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி நீர் – சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர் தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே என்னுள்ளத்தில் வாருமே ஆமென் ஆமென் ஆமென் பேரான ந்தம் உம் பிரசன்னம் மாறாதது உந்தன் வசனம் கேருபீங்கள் உம் வாகனம் உம் சரீரமே என் போஜனம்… பூலோகத்தின் நல் ஒளியே மேலோகத்தின் நல் வழியே பக்தரைக் காக்கும் வேலியே குற்றம் இல்லாத பலியே நீர் பேசினால் அது வேதம் உம் வார்த்தையே பிரசாதம் உம் வல்ல செயல்கள் பிரமாதம் போதும் போதும் நீர் போதும்… கண்ணோக்கி எம்மைப் பாரும் இமை விலக்கி என்னைக் காரும் இன்றே எம் பந்தியில் சேரும் வாரும் நீர் விரைவில் வாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saalaem Raajaa Saaron Rojaa Pallatthaakkin Leeli Neer – Singkaasanam Veerrirukkum Yoodha Raaja Singgam Neer Thaevaathi Devanaamae Raajaathi Raajanaamae Ennullatthil Vaarumae Aamen Aamen Aamen Paeraana Ndham Um Pirasannam Maaraadhathu Undhan Vasanam Kaerupeenggal Um Vaaganam Um Sareeramae En Pojanam… Poologatthin Nal Oliyae Maelogatthin Nal Vazhiyae Paktharaik Kaakkum Vaeliyae Kurtram Illaadha Paliyae Neer Paesinaal Athu Vaedham Um Vaartthaiyae Pirasaadham Um Valla Seyalkal Piramaadham Pothum Pothum Neer Pothum… Kannokki Emmaip Paarum Imai Vilakki Ennaik Kaarum Inrae Em Panthiyil Saerum Vaarum Neer Viraivil Vaarum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Em A Em Am Bm C Em Em Em Am Bm C Em Em Em Am Bm C Em Em Em Am Bm C Em Em Em Am Bm C Em