பாடல் #5394
தாசனாகிய அப்போதே
🔤 Thaasanaakiya Appothae
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: C Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன் இதுவரையும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன் மறைவில் இருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன் வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை தன்திடுவேன் வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓட செய்வேன் உம் மேல் ஆவியும் ஆசிர்வாதமும் உற்றிடுவேன் தாயைப்போல தேற்றிடுவேன் தந்தைப்போல அணைத்திடுவேன் கால்கள் கல்களில் இடறாமல் கருத்தாய் காத்திடுவேன் நினைத்திடாதே அளவுக்கு நான் உன்னை உயர்த்திடுவேன் ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நானிருப்பேன் அக்கினி ஜ்வாலை உன்னைப் பற்றாமல் காத்துக்கொள்வேன் உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaasanaakiya Yaakkopae Payappataathae Thikaiyaathae Unakku Munpaaga Naan Selvaen Vazhigal Sevvaiyaakkuvaen Ithuvaraiyum Kaatthittaen Iniyum Kaatthituvaen Maraivil Irukkum Pokkishanggalai Unakku Thanthituvaen Valakkaratthinaal Thaangkituvaen Pelanai Thanthituvaen Varanda Nilatthin Mael Aarugalai Oda Seyvaen Um Mael Aaviyum Aasirvaadhamum Urrituvaen Thaayaippola Thaerrituvaen Thanthaippola Anaitthituvaen Kaalkal Kalkalil Idaraamal Karutthaay Kaatthituvaen Ninaitthitaathae Alavukku Naan Unnai Uyartthituvaen Aarugalai Nee Katakkaiyilae Unnotu Naaniruppaen Akkini Jvaalai Unnaip Parraamal Kaatthukkolvaen Unakku Ethiraay Ezhumpuvorai Naanae Sidharatippaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Bb Eb Cm Ab Bb Cm Cm Bb Eb Cm Cm Bb Eb Cm F#m Bb F#m Cm Cm Bb Eb Cm Cm Bb Eb Cm F#m Bb F#m Cm Cm Bb Eb Cm Cm Bb Eb Cm F#m Bb F#m Cm Cm Bb Eb Cm Cm Bb Eb Cm F#m Bb F#m Cm