பாடல் #44478
நீதியின் வெளிச்சம் வெளிப்படவே
🔤 Neethiyin Veliccham Velippatavae
🎙 Bro. ஆல்வின் சந்தோஷ் • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதியின் வெளிச்சம் வெளிப்படவே நித்திய வெளிச்சமாய் உதித்தாரே பெத்தலகேமில் பிறந்தாரே உலகை ஆள்பவர் உதித்தாரே - 2 பெத்தலகேமில் பிறந்தாரே 1, உலக மனிதர்களின் பாவங்களை நீக்கிட இரட்சகர் பிறந்தாரே நிக்கிட இரட்சகர் பிறந்தாரே மீட்பின் தேவன் உதித்தார் 2, அற்புதம் பலவற்றை செய்திடவே அதிசயமானவர் பிறந்தாரே அதிசயமானவர் பிறந்தாரே சர்வ வல்லவர் உதித்தாரே 3, நன்மையின் பாதையில் நடந்திடவே ஆலோசனை கர்த்தர் பிறந்தாரே ஆலோசனை கர்த்தர் பிறந்தாரே ஆண்டிட நேசர் உதித்தாரே 4, சாத்தானின் தலையை நசுக்கிடவே வல்லமை தேவன் பிறந்தாரே வல்லமை தேவன் பிறந்தாரே கண்ணியின் வயிற்றில் உதித்தாரே 5, என்றும் நம்மோடு இருந்திடவே இம்மானுவேலர் பிறந்தாரே இம்மானுவேல் பிறந்தாரே நித்திய பிதாவாய் உதித்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethiyin Veliccham Velippatavae Nitthiya Velicchamaay Uthitthaarae Petthalakaemil Piranthaarae Ulakai Aalpavar Uthitthaarae - 2 Petthalakaemil Piranthaarae 1, Ulaka Manidharkalin Paavanggalai Neekkida Iratsakar Piranthaarae Nikkida Iratsakar Piranthaarae Meetpin Devan Uthitthaar 2, Arpudham Palavarrai Seythidavae Athisayamaanavar Piranthaarae Athisayamaanavar Piranthaarae Sarva Vallavar Uthitthaarae 3, Nanmaiyin Paathaiyil Natanthidavae Aalosanai Kartthar Piranthaarae Aalosanai Kartthar Piranthaarae Aantida Naesar Uthitthaarae 4, Saatthaanin Thalaiyai Nasukkidavae Vallamai Devan Piranthaarae Vallamai Devan Piranthaarae Kanniyin Vayirril Uthitthaarae 5, Enrum Nammotu Irunthidavae Immaanuvaelar Piranthaarae Immaanuvael Piranthaarae Nitthiya Pithaavaay Uthitthaarae