பாடல் #44471
துதிக்குள் வாசம் செய்பவரே
🔤 Thuthikkul Vaasam Seypavarae
🎙 Bro. ஆல்வின் சந்தோஷ் • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்குள் வாசம் செய்பவரே தூயாதி தூயரை ஆராதிப்பேன் - 2 ஆராதிப்பேன்... ஆராதிப்பேன்... ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் 1, மேகஸ்தம்பமாய் அக்னி ஸ்தம்பமாய் முன்னும் பின்னும் காத்தாரை ஆராதிப்பேன் - 2 சிறையருப்பை சிறு பொழுதில் விடுவித்து காத்தாரை ஆராதிப்பேன் - 2 2, சிங்க கெபியில் தாசனை சேதமின்றி காத்தாரே ஆராதிப்பேன் - 2 அடிமைப்பட்ட தேசத்தில் உயர்த்தி காத்தாரை ஆராதிப்பேன் - 2 3, நெருக்கப்பட்ட நேரங்களில் நெருங்கி காத்தாரை ஆராதிப்பேன் - 2 சூலையிலே ஒரு சேதமின்றி கருகாமல் காத்தாரை ஆராதிப்பேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikkul Vaasam Seypavarae Thooyaathi Thooyarai Aaraathippaen - 2 Aaraathippaen... Aaraathippaen... Aandavar Yesuvai Aaraathippaen 1, Maegasthambamaay Akni Sthambamaay Munnum Pinnum Kaatthaarai Aaraathippaen - 2 Siraiyaruppai Siru Pozhuthil Vituvitthu Kaatthaarai Aaraathippaen - 2 2, Singga Kepiyil Thaasanai Saedhaminri Kaatthaarae Aaraathippaen - 2 Atimaippatta Thaesatthil Uyartthi Kaatthaarai Aaraathippaen - 2 3, Nerukkappatta Naeranggalil Nerungki Kaatthaarai Aaraathippaen - 2 Soolaiyilae Oru Saedhaminri Karukaamal Kaatthaarai Aaraathippaen - 2