பாடல் #44472
கிருபை தந்து தேற்றினீர் உன்
🔤 Kirupai Thanthu Thaerrineer Un
🎙 Bro. ஆல்வின் சந்தோஷ் • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை தந்து தேற்றினீர் உன் மகிமைக்கென்று உயர்த்தினீர் உன்னத உறைவிடமே என்னை என்றும் நீர் மறவீர் 1, சுரைச்செடியில் ஒளிந்து கொண்டோம்( டேன் ) தேடி வந்து உணவு தந்தார் பிரயாணம் பெருக செய்தார் அதிசயமாய் வாழ வைத்தார் - 2 2, உம் வார்த்தையை கேளாமல் சித்தம் விட்டு ஓடி சென்றோம்( றேன்) மீனுக்கு கட்டளை தந்து சத்தியத்தை சொல்ல வைத்தார் 3, சேவல் கூவும் மூன்று வேலை மருதலித்து மறந்து போனோம்(னேன்) அழைப்பை உணரச் செய்து நிழலெல்லாம் அற்புதம் செய்தீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Thanthu Thaerrineer Un Makimaikkenru Uyartthineer Unnatha Uraividamae Ennai Enrum Neer Maraveer 1, Suraichsetiyil Olinthu Kontom( Taen ) Thaeti Vanthu Unavu Thanthaar Pirayaanam Peruga Seythaar Athisayamaay Vaazha Vaitthaar - 2 2, Um Vaartthaiyai Kaelaamal Sittham Vittu Oti Senrom( Raen) Meenukku Kattalai Thanthu Satthiyatthai Solla Vaitthaar 3, Saeval Koovum Moonru Vaelai Marudhalitthu Maranthu Ponom(naen) Azhaippai Unarach Seythu Nizhalellaam Arpudham Seytheer - 2