பாடல் #44477
சிறியவனை புழுதியிலிருந்து கழிவினீர்
🔤 Siriyavanai Puzhuthiyilirunthu Kazhivineer
🎙 Bro. ஆல்வின் சந்தோஷ் • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிறியவனை புழுதியிலிருந்து கழிவினீர் தூக்கி எடுத்து உயரத்தில் வைக்கும் எங்கள் தேவா 1, குப்பை என்று நினைத்தவர் மத்தியில் மகனே(ளே) என்று என்னை அழைத்து சிங்காசன வாழ்வை கொடுத்த தேவா - 2 2, வெறுமையான என்னை அழைத்து நிறைவான அன்பை கொடுத்து மேன்மையான வாழ்வை கொடுத்த தேவா - 2 3, அற்பமாய் எண்ணினோரெல்லாம் அண்ணாந்து பார்க்கும் படியாய் உயரத்தில் நிறுத்தி வைத்த தேவா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siriyavanai Puzhuthiyilirunthu Kazhivineer Thookki Etutthu Uyaratthil Vaikkum Enggal Thaevaa 1, Kuppai Enru Ninaitthavar Matthiyil Makanae(lae) Enru Ennai Azhaitthu Singkaasana Vaazhvai Kotuttha Thaevaa - 2 2, Verumaiyaana Ennai Azhaitthu Niraivaana Anpai Kotutthu Maenmaiyaana Vaazhvai Kotuttha Thaevaa - 2 3, Arpamaay Enninorellaam Annaanthu Paarkkum Patiyaay Uyaratthil Nirutthi Vaittha Thaevaa - 2