பாடல் #44474
மெய்ப்பனின் குரல் கேட்டு
🔤 Meyppanin Kural Kaettu
🎙 Bro. ஆல்வின் சந்தோஷ் • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மெய்ப்பனின் குரல் கேட்டு காணாத ஆடை போல கர்த்தரே உம்மைத் தேடி ஓடி வந்தேன் சாப ( பாவ ) நுகம் உடைத்தீர் தாவியணை அணைத்தீர் அன்பால் அரவணைத்த தகப்பனே 1, ஆத்துமா களி கூற தயவை முகம் காண இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்துவிட்டீர் - 2 2, வல்லமையை மேற்கொள்ள சேதம் படுத்தாத புத்திர அதிகாரம் தரித்துவிட்டீர் - 2 3, சுவிசேஷம் அறிவிக்க புகழை மெய் பாட சமாதான மிதியடியை தரித்து விட்டீர் - 2 4, மரித்து தான் கிடக்க திரும்பவும் உயிர் கொடுத்து சந்தோஷ விருந்தை கொடுத்து விட்டீர் - 2 ( பரிசுத்த வாழ்வை கொடுத்து விட்டீர் )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Meyppanin Kural Kaettu Kaanaadha Aatai Pola Karttharae Ummaith Thaeti Oti Vanthaen Saaba ( Paava ) Nugam Utaittheer Thaaviyanai Anaittheer Anpaal Aravanaittha Thakappanae 1, Aatthumaa Kali Koora Thayavai Mugam Kaana Iratsippin Vasthiratthai Ututthuvitteer - 2 2, Vallamaiyai Maerkolla Saedham Patutthaadha Putthira Athikaaram Tharitthuvitteer - 2 3, Suvisaesham Arivikka Pugazhai Mey Paada Samaathaana Mithiyatiyai Tharitthu Vitteer - 2 4, Maritthu Thaan Kidakka Thirumbavum Uyir Kotutthu Santhosha Virunthai Kotutthu Vitteer - 2 ( Parisuttha Vaazhvai Kotutthu Vitteer )