பாடல் #44475
நேசிக்க கூட அருகதையற்ற என்மேல்
🔤 Naesikka Kooda Arugathaiyartra Enmael
🎙 Bro. ஆல்வின் சந்தோஷ் • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசிக்க கூட அருகதையற்ற என்மேல் நேசம் வைத்திட்ட இறைவா வேண்டாமென்று வெறுத்திட்ட என்னை வேண்டுமென்று அணைத்திட்ட தகப்பா... அன்பே அரவணைப்பே எந்தன் துணை அவரே 1, கழுதையென்று ஒதுக்கிட்ட என்னை கனிவாய் அழைத்து சுமக்கவும் வைத்தீர் - 2 2, நம்பினோரெல்லாம் உதறிட்ட போதும் நம்பிக்கை தந்து வாழுவும் வைத்தீர் - 2 3, முகத்தைப் பார்த்து மதிப்பிட்டோர் மத்தியில் மனதை பார்த்து உயர்த்தின தேவா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesikka Kooda Arugathaiyartra Enmael Naesam Vaitthitta Iraivaa Vaentaamenru Verutthitta Ennai Vaentumenru Anaitthitta Thakappaa... Anpae Aravanaippae Endhan Thunai Avarae 1, Kazhuthaiyenru Othukkitta Ennai Kanivaay Azhaitthu Sumakkavum Vaittheer - 2 2, Nampinorellaam Udharitta Pothum Nampikkai Thanthu Vaazhuvum Vaittheer - 2 3, Mugatthaip Paartthu Mathippittor Matthiyil Manathai Paartthu Uyartthina Thaevaa - 2