பாடல் #44476
இம்மானுவேலரே எனக்காக
🔤 Immaanuvaelarae Enakkaaga
🎙 Bro. ஆல்வின் சந்தோஷ் • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேலரே எனக்காக வந்தாரே ( பிறந்தாரே இயேசு பாலகன் - இன்று ) 1, மோட்சம் விட்டு தாட்சையுள்ள முன்னணையிலே முன்னும் அவர் சொன்னபடி பிறந்து விட்டாரே - 2 2, ஆட்களுடன் சத்தத்துக்குள் அழுது வந்தாரே ஆனந்த கொண்டாட்டமாய் பிறந்து விட்டாரே - 2 3, பங்குமற்ற பசுந்தொட்டியில் படுத்து வந்தாரே தேவ மகிமை துறந்து இங்கு பிறந்து விட்டாரே - 2 4, தாழ்மையுள்ள தேவன் தலை சாய்த்தாரே சர்வ வல்ல தேவன் இங்கு பிறந்து விட்டாரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvaelarae Enakkaaga Vanthaarae ( Piranthaarae Yesu Paalakan - Inru ) 1, Motsam Vittu Thaatsaiyulla Munnanaiyilae Munnum Avar Sonnapati Piranthu Vittaarae - 2 2, Aatkaludan Satthatthukkul Azhuthu Vanthaarae Aanandha Kontaattamaay Piranthu Vittaarae - 2 3, Pangkumartra Pasunthottiyil Patutthu Vanthaarae Thaeva Makimai Thuranthu Ingku Piranthu Vittaarae - 2 4, Thaazhmaiyulla Devan Thalai Saaytthaarae Sarva Valla Devan Ingku Piranthu Vittaarae - 2