பாடல் #44473
ஜெபத்தை கேட்பார் ஜெயத்தை தருவார்
🔤 Jebatthai Kaetpaar Jeyatthai Tharuvaar
🎙 Bro. ஆல்வின் சந்தோஷ் • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபத்தை கேட்பார் ஜெயத்தை தருவார் வறட்சியின்று திரட்சியை அளிப்பார் யெகோவா யீரே யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா யெகோவா நிசியே 1, ஆபிரகாமை போல விசுவாசத்தில் நிலைத்து உறுதியா ஜெபிப்பேன் ஜெயத்தை பெறுவேன் - 2 2, யாக்கோபை போல உறுதியாய் நின்று அனணைத்து ஜெபிப்பேன் ஜெயத்தை பெறுவேன் - 2 3, அன்னாளைப் போல ஆலயத்தில் நின்று அழுது ஜெபிப்பேன் ஜெயத்தை பெறுவேன் - 2 4, ஆகாரை போல தாழ்மையின்று உணர்ந்து ஜெபிப்பேன் ஜெயத்தை பெறுவேன் - 2 5, தானியேலைப் போல திறப்பில் நின்று மூன்று வேளை ஜெபிப்பேன் ஜெயத்தை பெறுவேன் - 2 6, தாவீதைப் போல நெருக்கத்தின் மத்தியில் தொடர்ந்து ஜெபிப்பேன் ஜெயத்தை பெறுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebatthai Kaetpaar Jeyatthai Tharuvaar Varatsiyinru Thiratsiyai Alippaar Yekovaa Yeerae Yekovaa Shaalom Yekovaa Shammaa Yekovaa Nisiyae 1, Aapirakaamai Pola Visuvaasatthil Nilaitthu Uruthiyaa Jepippaen Jeyatthai Peruvaen - 2 2, Yaakkopai Pola Uruthiyaay Ninru Ananaitthu Jepippaen Jeyatthai Peruvaen - 2 3, Annaalaip Pola Aalayatthil Ninru Azhuthu Jepippaen Jeyatthai Peruvaen - 2 4, Aakaarai Pola Thaazhmaiyinru Unarnthu Jepippaen Jeyatthai Peruvaen - 2 5, Thaaniyaelaip Pola Thirappil Ninru Moonru Vaelai Jepippaen Jeyatthai Peruvaen - 2 6, Thaaveethaip Pola Nerukkatthin Matthiyil Thodarnthu Jepippaen Jeyatthai Peruvaen - 2