பாடல் #43173
உங்க அன்புக்கு முன்னால நான் ஒன்னுமில்ல
🔤 Ungga Anpukku Munnaala Naan Onnumilla
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க அன்புக்கு முன்னால நான் ஒன்னுமில்ல இந்த களிமண்ணு எப்பவுமே உங்க செல்லபுள்ள எத்தனை முறை நானும் மறுதலிச்சேன் அத்தனை முறையும் நீங்க மன்னிச்சிட்டீங்க இத்தனைக்கும் நான் ஒன்னும் நல்லவனில்ல எத்தன் என்னையும் நீங்க ஏத்துக்கிட்டீங்க எம்மாத்திரம் நான் எம்மாத்திரம் உங்க அன்புக்கேற்றதா இப்பாத்திரம்-2 சேறு சகதியில சிக்கிக்கிட்டிருந்த என்ன சீறாகத்தூக்கி விட்டு இயேசு ரத்தத்தில என்னக் கழுவி நல்லா என்மேல அன்பு வைக்க எம்மாத்திரம் நான் எம்மாத்திரம் உங்க கிருபைக்கேற்றதா இப்பாத்திரம்-2 முதலும் தெரியாம முடிவும் புரியாம மூச்சு விட்டுகிட்டு இருந்தேன் முதலும் முடிவும் நீர் எனக்கு விடிவு நீர் என்னையும் தேடி வந்தீர் எம்மாத்திரம் நான் எம்மாத்திரம் உங்க தயவுக்கேற்றதா இப்பாத்திரம்-2 ஆறு கடக்கையிலும் அக்கினி நடுவினிலும் அன்பாக மூடிக்கொண்டீர் யாருக்கும் இல்லாத பாக்கியம் தந்தென்னை தோள்மேல தூக்கிக் கொண்டீர் எம்மாத்திரம் நான் எம்மாத்திரம் உங்க நினைப்புக்கேற்றதா இப்பாத்திரம்-2 எங்கு தேடியும் எனக்கு கிடைக்காத சுத்தத் தங்கம் நீரே எங்கு போனாலும் கூட இருக்கின்ற யெகோவா ஷம்மா நீரே எம்மாத்திரம் நான் எம்மாத்திரம் உங்க உண்மைக்கேற்றதா இப்பாத்திரம்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Anpukku Munnaala Naan Onnumilla Indha Kalimannu Eppavumae Ungga Sellapulla Etthanai Murai Naanum Marudhalichsaen Atthanai Muraiyum Neengga Mannichsitteengga Itthanaikkum Naan Onnum Nallavanilla Etthan Ennaiyum Neengga Aetthukkitteengga Emmaatthiram Naan Emmaatthiram Ungga Anpukkaertrathaa Ippaatthiram-2 Saeru Sakathiyila Sikkikkittirundha Enna Seeraagatthookki Vittu Yesu Ratthatthila Ennak Kazhuvi Nallaa Enmaela Anpu Vaikka Emmaatthiram Naan Emmaatthiram Ungga Kirupaikkaertrathaa Ippaatthiram-2 Mudhalum Theriyaama Mutivum Puriyaama Moochsu Vittukittu Irunthaen Mudhalum Mutivum Neer Enakku Vitivu Neer Ennaiyum Thaeti Vantheer Emmaatthiram Naan Emmaatthiram Ungga Thayavukkaertrathaa Ippaatthiram-2 Aaru Katakkaiyilum Akkini Natuvinilum Anpaaga Mootikkonteer Yaarukkum Illaadha Paakkiyam Thanthennai Tholmaela Thookkik Konteer Emmaatthiram Naan Emmaatthiram Ungga Ninaippukkaertrathaa Ippaatthiram-2 Engku Thaetiyum Enakku Kitaikkaadha Sutthath Thanggam Neerae Engku Ponaalum Kooda Irukkindra Yekovaa Shammaa Neerae Emmaatthiram Naan Emmaatthiram Ungga Unmaikkaertrathaa Ippaatthiram-2